Neeya Naana: கல்லூரியில் நட்பாகும் பேராசிரியர்கள்... ஆச்சரியத்தில் கோபிநாத்
நீயா நானா நிகழ்ச்சியில் நட்பான Young lecturers மற்றும் மாணவர்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற உள்ளது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் நீயா நானா நிகழ்ச்சியில் வாராவாரம் ஒரு தலைப்பைக் கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகின்றார்.
இந்த வாரம் நட்பான Young lecturers மற்றும் மாணவர்கள் என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகின்றது.

இதில் கல்லூரியில் ஒரே வயதில் உள்ள மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் பழக்கம் எவ்வாறு உள்ளது என்பதை மிகவும் அழகாக விவாதித்துள்ளனர்.
என்னதான் நட்பாக பழகினாலும் ஒரு கட்டத்தில் பேராசிரியர் என்ற எல்லை மாறுவதாகவும் கூறப்படுகின்றது.
ஆனால் சிலர் இதனை விரும்புகின்றனர்... சிலருக்கு இது சங்கடத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கின்றது.
சில பேராசிரியர் வீட்டிலிருந்து விடுதியில் தங்கும் மாணவர்களுக்கு உணவு எடுத்துவருவதாகவும் கூறியுள்ளனர்..