பிரிந்த கணவர் மீது இப்படியொரு பாசமா? அரங்கத்தில் கோபிநாத்தையே பிரமிக்க வைத்த பெண்
நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் மணமுறிவு செய்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு மணமுறிவு செய்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் பெண் ஒருவர் தனது விவாகரத்து ஆன கணவரை நினைத்து நீயா நானா நிகழ்ச்சியில் கூறியுள்ளார். அவர் கூறுகையில் தொகுப்பாளர் கோபிநாத்தே பிரமித்து போயுள்ளார்.
குறித்த பெண் மிகவும் அசால்ட்டாகவும், அதிக நம்பிக்கையுடனும் 7 வருடத்திற்கு முன்பு விவாகரத்து செய்த தனது கணவரை நினைத்து பாசத்தை வெளிக்காட்டியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |