Neeya Naana: இசை கருவிகள் மூலம் உலகை மயக்கும் குழந்தைகள்... கோபிநாத்தின் ரியாக்ஷன்
Viral Video
Neeya Naana
By Manchu
நீயா நானா நிகழ்ச்சியில் குட்டி இசைக்கலைஞர்கள் மற்றும் இசை ரசிகர்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற உள்ளது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் நீயா நானா நிகழ்ச்சியில் வாராவாரம் ஒரு தலைப்பைக் கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகின்றார்.
இந்த வாரம் குட்டி இசைக்கலைஞர்கள் மற்றும் இசை ரசிகர்கள் என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகின்றது.

இதில் குட்டி குழந்தைகள் தான் கற்றுக்கொண்ட இசைக்கருவிகள் மூலமாக அசத்தலாக வாசித்து ஒட்டுமொத்த நபர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர்.
குழந்தைகள் இசை வாசிக்கும் அழகை அவதானித்த கோபிநாத் ஒரு கட்டத்தில் வாயடைத்துப் போயுள்ளார். மேலும் அவரது ரியாக்ஷனும் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US