Neeya Naana: காதல் திருமணம் செய்த பெண் படும் அவஸ்தை... சிரிப்பை அடக்கமுடியாமல் கோபிநாத்
நீயா நானா நிகழ்ச்சியில் காதலுக்காக உணவு பழக்கத்தை மாற்றிக் கொண்ட இளம் தம்பதிகள் மற்றும் அதை விமர்சிப்பவர்கள் என்ற தலைப்பில் இந்த வாரம் விவாதம் மேற்கொள்ளப்படுகின்றது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாக இருக்கும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் காதலுக்காக உணவு பழக்கத்தை மாற்றிக் கொண்ட இளம் தம்பதிகள் மற்றும் அதை விமர்சிப்பவர்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் காதலுக்காக தங்கள் உணவுப்பழக்கத்தினை மாற்றிக் கொண்டவர்கள் தங்களது கதையினைக் கூறியுள்ளனர். இதில் இளம்பெண் ஒருவர் சைவ உணவு சாப்பிட்டிருந்த நிலையில், அசைவ உணவிற்கு மாறும் போது கோபிநாத் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |