Neeya Naana: மௌன ராகம் பட பாணியில் நடந்த நிகழ்வு.... வாயடைத்துப் போன கோபிநாத்
நீயா நானா நிகழ்ச்சியில் மணமுறிவு வரை சென்று மீண்டும் இணைந்த தம்பதிகள் என்ற தலைப்பில் விவாதமாக மேற்கொள்ளப்பட்டது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாக இருக்கும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் மணமுறிவு வரை சென்று மீண்டும் இணைந்த தம்பதிகள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் திருமணத்திற்கு பின்பு விவாகரத்து பெற்று பிரிந்திருந்த தம்பதிகள், மீண்டும் ஒன்று சேர்ந்துள்ள கதை பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மௌனராகம் பட பாணியில் நடந்த இந்த நிகழ்வினைக் கேள்விபட்ட கோபிநாத் ஆச்சரியத்தில் சில வார்த்தைகளை வெளியிட்டுள்ளார்.
மற்றொரு தம்பதிகளில் பெண்ணை கணவர் அடித்துள்ளார். இதற்காக இதுவரை மன்னிப்பு கேட்காத அவர் தன்போது மன்னிப்பு கேட்டு நெகிழ வைத்துள்ளார்..
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |