நெடுந்தீவு குவிந்தா கோபுரம் பற்றி பலரும் அறியாத தகவல்.. இலங்கை சான்றுகளின் வெளிச்சம்
நெடுந்தீவு குவிந்தா கோபுரம் பற்றி பலரும் அறியாத தகவல்களை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து இலங்கையுடன் இந்தியா, கிரேக்கம், ரோம், அராபியா, தென் கிழக்காசியா, கிழக்காசியா ஆகிய நாடுகள் வர்த்தக ரீதியிலான தொடர்புகளை மேற்கொண்டு வந்தன.
இந்த உறவுகள் கடல் வழித் தொடர்புகளாவும் தூதுவர்கள் வழி தொடர்புகளாகவும் இருந்தன. அப்போது இலங்கையில் பல முறைகள் கையாளப்பட்டன. இவை இலங்கை வாழ்ந்த முன்னோர்களின் சான்றுகளாக இன்றும் இலங்கை மக்களால் பாதுகாக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான விரிவான தகவல்கள் பாளி, சிங்களம், தமிழ் இலக்கியங்களிலும் பிறநாட்டார் குறிப்புக்களிலும் காணலாம்.
அந்த வகையில், இலங்கை- நெடுந்தீவு குவிந்தா கோபுரம் எப்படி உருவாகியுள்ளது என்ற வரலாற்று கதையை எமது காணொளியில் விரிவாக பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |