சவப்பெட்டியில் இருந்து திடீரென்று கண்விழித்த இலங்கை நடிகை! கடும் பரபரப்பை ஏற்படுத்தியகாட்சி! இது தேவையா?
sri lanka
viral video
nayomi thakshila
By Nivetha
இலங்கை சிங்கள நடிகை நியேமி சவப்பெட்டியில் செய்த டிக்டாக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர் இலங்கையில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர்.
சமூகவலைத்தள பக்கங்களில் ஆர்வமாக இருக்கும் அவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை வெளியிட்டு வைரலாக்கி வருகின்றார்.
இந்த நிலையில் அவர் அண்மையில் வெளியிட்ட சவப்பெட்டி டிக்டாக் பலரையும் அதிரடி வைத்துள்ளது.
சமூகவாசிகளின் கவனத்தினை ஈர்க்க இது போன்ற செயலில் ஈடுப்பட வேண்டாம் என்றும் பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US