கணவருக்காக நயன்தாரா செய்த வேலையை பாருங்க! ஹனிமூன் சென்ற இடத்திலும் இப்படியா?

Nayanthara Vignesh Shivan Viral Photos
By Manchu Aug 15, 2022 10:10 AM GMT
Report

நடிகை விக்னேஷ் மற்றும் நயன்தாரா இருவரும் பார்சிலோனாவில் தங்களது இரண்டாவது ஹனிமூனை கொண்டாடி வரும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றது.

நடிகை நயன்தாரா மற்றும் விக்கி

ஐயா படத்தில் அறிமுகமாக நயன்தாரா இயக்குனரை விக்கியை காதலித்து வந்த நிலையில், கடந்த ஜுன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். பின்பு தனது ஹனிமூனை தாய்லாந்து சென்று கொண்டாடிய நிலையில், புகைப்படங்களையும் வெளியிட்டனர்.

தொடர்ந்து நாடு திரும்பிய அவர், ஜவான், இறைவன் படங்களில் பிசியாக, தன்னுடைய ஏகே62 படத்திற்கான வேலைகளில், முன் தயாரிப்பு பணிகளில் பிசியானார் விக்னேஷ் சிவன்.

கணவருக்காக நயன்தாரா செய்த வேலையை பாருங்க! ஹனிமூன் சென்ற இடத்திலும் இப்படியா? | Nayathara Shopping Vignesh Barcelone

கணவருக்காக நயன்தாரா செய்த வேலையை பாருங்க! ஹனிமூன் சென்ற இடத்திலும் இப்படியா? | Nayathara Shopping Vignesh Barcelone

இரண்டாவது ஹனிமூன் சென்ற ஜோடிகள்

இவர்களின் திருமண காட்சிகள் விரைவில் நெட்பிளிக்சில் டாக்குமெண்ட்ரியாக வெளியாக உள்ள நிலையில், தற்போது இந்த ஜோடி கிடைத்த கேப்பில் ஸ்பெயின் மற்றும் பார்சிலோனாவில் இரண்டாவது ஹனிமூனை கொண்டாட சென்றுள்ளனர்.

சுற்றுலா சென்ற இடத்தில் தன்னுடைய கணவனுக்காக விதவிதமான ட்ரெஸ்களை நயன்தாரா பர்சேஸ் செய்துள்ளார். இதன் புகைப்படங்களும் தற்போது இன்டர்நெட்டில் வைரலாகி வருகின்றன.

மேலும் நயன்தாரா தற்போது சென்றுள்ள நாட்டில் வீதியில் ட்ரம்ஸ் வாசித்துக் கொண்டிருந்த நபரின் திறமையை மெய்மறந்து ரசிக்கும் காடசியினை விக்கி எடுத்து வெளியிட்டுள்ளார்.

கணவருக்காக நயன்தாரா செய்த வேலையை பாருங்க! ஹனிமூன் சென்ற இடத்திலும் இப்படியா? | Nayathara Shopping Vignesh Barcelone

5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US