இணையத்தில் லீக்கான நயன்தாரா திருமண பத்திரிக்கை! குஷியில் ரசிகர்கள்

Nayanthara Vignesh Shivan
By Manchu May 29, 2022 08:47 AM GMT
Report

விக்கி நயன் இருவரும் அடுத்த மாதம் திருப்பதியில் திருமணம் செய்ய இருக்கின்றனர் என்று தகவல் வெளியானது.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா தற்போது முன்னணி நடிகர்கள் படங்களில் மட்டுமல்லாது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நயன்தாரா விஜய் சேதுபதி சமந்தா ஆகியோருடன் நடித்திருந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் பெரிய வெற்றியை பெற்றது.

நயன்தாரா விக்கி காதல்

இந்நிலையில் நானும் ரவுடிதான் படத்தின் நடித்த போது அப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்த நயன்தாரா தொடர்ந்து படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் காதலனுடன் வெளியில் செல்வது வெளிநாடு சுற்றுலா செல்வது என ஜாலியாக சுற்றி திரிந்து வந்தார். இவர்கள் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தி் வைரலாக பரவியது.

ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரும் எப்போது திருமணம் செய்துகொள்வார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விக்கி நயன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வரும் ஜூன் மாதம் திருமணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இணையத்தில் லீக்கான நயன்தாரா திருமண பத்திரிக்கை! குஷியில் ரசிகர்கள் | Nayanthara Wedding Invitation Leak In Tamil

இணையத்தில் லீக்கான பத்திரிக்கை

அதன்படி இருவரும் அடுத்த மாதம் திருப்பதியில் திருமணம் செய்ய இருக்கின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், தற்போது அவர்கள் திருமண பத்திரிகை இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. இந்த பத்திரிக்கயைில் ஜூன் 9ம் தேதி மகாபலிபுரத்தில் தான் திருமணம் நடக்க இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் விக்கி நயன் திருமணம் எங்கு நடக்கிறது என்ற கேள்விக்கு விடை் கிடைத்துள்ளது. சென்னை மகாபலிபுரத்தில் நடக்க இருக்கும் திருமணத்தில் தென்னிந்திய சினிமா துறையின் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருமண பத்திரிகை தற்போது இணையத்தில் படுவைரல் ஆகி வருகிறது. திருமணத்திற்கு முன்பு தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் பல்வேறு கோவில்களில் விக்கி – நயன் இருவரும் பூஜைகள் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

இணையத்தில் லீக்கான நயன்தாரா திருமண பத்திரிக்கை! குஷியில் ரசிகர்கள் | Nayanthara Wedding Invitation Leak In Tamil

மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US