நயன்தாரா கழுத்தில் தாலி கட்டிய விக்னேஷ் சிவன்....திருமணத்தில் இணைந்த காதல் ஜோடி
Nayanthara
Viral Photos
By Nivetha
நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடியின் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் கோலாகலமாக நடைபெற்றது.
7 வருடங்களுக்கு மேலாக காதலித்து வரும் இந்த ஜோடி தற்போது தங்களது வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளனர்.
மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் என்கிற நட்சத்திர விடுதியில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
இந்து முறைப்படி இவர்களது திருமணம் நடைபெற்றது. இன்று காலை 8:30 மணியளவில் நயன்தாராவின் கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலியை கட்டியுள்ளார்.
தற்போது இருவரும் இல்லற வாழ்வில் கணவன் - மனைவியாக இணைந்துள்ளனர். இது குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US