தனுஷின் வக்கீல் நோட்டீசுக்கு பதிலளித்த நயன்தாரா விக்னேஷ்! தனுஷ் பதிலளிப்பாரா?
Netflix ஆவணப்படம் தொடர்பாக தனுஷ் தரப்பு வழக்கறிஞரின் அறிக்கைக்கு நயன்தாரா வழக்கறிஞர் பதிலளித்துள்ளார்.இது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பதிலளித்த நயன்தாரா
சமீபத்தில் நயன்தாரா, தனுஷ் மீது ஒரு குற்றச்சாட்டு வைத்தார். இது விமர்சிக்க தக்க ஒரு சர்ச்சையாக மாறியுள்ளது.
நயன்தாராவின் ஆவணப்படத்திற்கான டிரெய்லரில் தோன்றும் நானும் ரவுடி தான் படத்தின் சுருக்கமான, மூன்று வினாடி வீடியோவிற்கு தனுஷ் 10 கோடி ரூபா நஷ்ட ஈடு கேட்டுள்ளதாக நயன்தாரா தனுஷ் மீது குற்றம் தெரிவித்து இருந்தார்.
இதன் பின்னர் தனுஷ் தனது வழக்கறிஞர் மூலமாக நயன்தாராவுக்கு நோட்டீஸ் ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் நயன்தாரா விக்னேஷின் வழக்கறிஞர் தனுஷீக்கு பதிலளித்துள்ளார். இது தொடர்பான தனுஷின் பதில் எப்படி இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        