சினிமா, Business 39 வயதில் செட்டிலான விக்னேஷ் சிவன்- சொத்து மதிப்பு எவ்வளவு?

Nayanthara Tamil Cinema Vignesh Shivan Birthday
By DHUSHI Sep 18, 2024 10:50 PM GMT
Report

நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவனின் சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

விக்னேஷ் சிவன் - நயன்தாரா

சுயமரியாதை ரொம்ப முக்கியம், இவர் தான் எல்லாத்துக்கும் காரணம்- பிக்பாஸ் அர்ச்சனா குரல்

சுயமரியாதை ரொம்ப முக்கியம், இவர் தான் எல்லாத்துக்கும் காரணம்- பிக்பாஸ் அர்ச்சனா குரல்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் தான் நடிகை நயன்தாரா. 40 வயதை எட்டும் நயன்தாராவிற்கு இன்றும் கோலிவுட்டில் மார்க்கட் இருக்கின்றது.

மேலும் எந்த படமாக இருந்தாலும் நயன்தாராவின் மனதிற்கு எட்டிய திரைப்படங்களில் மாத்திரம் தான் கமிட்டாகுவாராம்.

சினிமா, Business 39 வயதில் செட்டிலான விக்னேஷ் சிவன்- சொத்து மதிப்பு எவ்வளவு? | Nayanthara Vignesh Shivan Net Worth Details

அந்த வகையில், “நானும் ரவுடிதான்” படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார். அந்த படத்தின் இயக்குநர்- விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது உயிர், உலக் என்று அழகிய இரண்டு ஆண் குழந்தைகளும் இருக்கிறார்கள்.

மேலும் குழந்தைகளை கவனித்து கொள்ள வேண்டும் என்பதால் நயன்தாரா சினிமா பக்கம் கவனம் செலுத்தாமல் அவரின் பிஸ்னசில் கவனம் செலுத்தி வருகிறார்.

சினிமா, Business 39 வயதில் செட்டிலான விக்னேஷ் சிவன்- சொத்து மதிப்பு எவ்வளவு? | Nayanthara Vignesh Shivan Net Worth Details

சொத்து மதிப்பு விவரங்கள்

viral video: மேக்-அப் மூலம் நடிகர் ஷாருக் கான் போல் தத்ரூபமாக மாறிய பெண்... மெய்சிலிர்க்கும் காட்சி

viral video: மேக்-அப் மூலம் நடிகர் ஷாருக் கான் போல் தத்ரூபமாக மாறிய பெண்... மெய்சிலிர்க்கும் காட்சி

இந்த நிலையில் நேற்றைய தினம் விக்னேஷ் சிவன், அவருடைய 39 ஆவது பிறந்த நாளை மனைவி, குழந்தைகளுடன் கொண்டாடியிருக்கிறார். இதன்போது குடும்பமாக எடுத்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

இதனை தொடர்ந்து, விக்னேஷ் சிவனின் சொத்து மதிப்பு விவரங்களும் வெளியாகியிருக்கின்றது.

அதாவது, ஒரு பாடல் எழுதுவதற்கு மூன்று லட்சம் ரூபாய் வரையும், ஒரு படம் இயக்குவதற்கு நான்கு கோடி ரூபாய் வரையும் விக்னேஷ் சிவன் சம்பளம் வாங்குகிறாராம். அத்துடன் சினிமாவை மட்டும் நம்பி இருக்காமல் சில தொழில்கள் தனியாக செய்து வருகிறார் என சொல்லப்படுகின்றது. ஆக மொத்தமாக 55- 60 கோடி மதிப்பிலான சொத்துக்கள் விக்னேஷ் சிவனிடம் இருக்கும் எனக் கூறப்படுகின்றது.

சினிமா, Business 39 வயதில் செட்டிலான விக்னேஷ் சிவன்- சொத்து மதிப்பு எவ்வளவு? | Nayanthara Vignesh Shivan Net Worth Details

மேலும், விக்னேஷ் சிவனின் ஆசை மனைவி நடிகை நயன்தாரா 20 வருடங்களுக்கு மேல் சினிமாவில் நீடிக்கிறார். இவர் தன்னுடைய கணவர் பெயரில் சில Business செய்து வருவதாகவும் கூறப்படுகின்றது. நயன்தாராவுடைய சொத்து மதிப்பு 170 கோடி வரை இருக்கும். எனவே கணவன் - மனைவி இருவரிடமும் 200 கோடி வரை சொத்துக்கள் இருக்கும் என மதிப்பு வெளியாகியுள்ளது.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் தற்போது பரவலாக உள்ளது.     

சினிமா, Business 39 வயதில் செட்டிலான விக்னேஷ் சிவன்- சொத்து மதிப்பு எவ்வளவு? | Nayanthara Vignesh Shivan Net Worth Details

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

        

மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி, சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம்

30 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், நாயன்மார்கட்டு

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரான்ஸ், France

31 May, 2012
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
14ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, New Jersey, United States, Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, London, United Kingdom

24 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US