சுயமரியாதை ரொம்ப முக்கியம், இவர் தான் எல்லாத்துக்கும் காரணம்- பிக்பாஸ் அர்ச்சனா குரல்

Priyanka Deshpande Cooku with Comali Suchitra Manimegalai Archana Ravichandran
By Dhushi Sep 18, 2024 06:49 PM GMT
Report

 “சீனியர் என்றால் எல்லா இடத்திலும் அவர் பேச்சை கேட்க வேண்டும் என்று நினைப்பது முற்றிலும் தவறு..” என பிக்பாஸ் அர்ச்சனா பேசியது நெட்டிசன்களை சற்று சிந்திக்க வைத்துள்ளது.

மணிமேகலை- பிரியங்கா விவகாரம்

விக்னேஷ் சிவன் பிறந்த நாளுக்கு முத்தமழை பொழிந்து நயன் போட்ட பதிவு... குவியும் வாழ்த்துக்கள்

விக்னேஷ் சிவன் பிறந்த நாளுக்கு முத்தமழை பொழிந்து நயன் போட்ட பதிவு... குவியும் வாழ்த்துக்கள்

பிரபல தொலைக்காட்சியில் மிக பிரபலமாக செல்லும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் குக் வித் கோமாளி.

இந்த நிகழ்ச்சி தன்னுடைய 4 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு தற்போது தன்னுடைய 5 ஆவது சீசனில் கடைசி கட்டத்தில் சென்றுக் கொண்டிருக்கின்றது.

சுயமரியாதை ரொம்ப முக்கியம், இவர் தான் எல்லாத்துக்கும் காரணம்- பிக்பாஸ் அர்ச்சனா குரல் | Bb Archana Voice Out Manimegalai Priyanka Issue

அந்த வகையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொகுப்பாளர் - மணிமேகலைக்கும், குக் - பிரியங்காவிற்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து தொகுப்பாளர்- மணிமேகலை நிகழ்ச்சியிலிருந்து விலகியுள்ளார். இதற்கான காரணத்தை அவரது யூடியூப் சேனலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

இதனை கேட்ட மீடியா பிரபலங்கள் மணிமேகலைக்கு சார்பான கருத்துக்களை அவர்களது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

சுயமரியாதை ரொம்ப முக்கியம், இவர் தான் எல்லாத்துக்கும் காரணம்- பிக்பாஸ் அர்ச்சனா குரல் | Bb Archana Voice Out Manimegalai Priyanka Issue

மணிமேகலைக்கு சார்பாக பொங்கிய பிரபலங்கள்

இந்த நிலையில், பிக்பாஸ் அர்ச்சனா மற்றும் பாடகி சுசித்ரா இருவரும் பேட்டிகளில் ஒரு சில விஷயங்களை பகிர்ந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பேசிய அர்ச்சனா, “ எனக்கு அந்த சம்பவம் பற்றி பேசியதாக தெரியாது. மாறாக அவர்களுடன் எனக்கு அவ்வளவாக பழக்கமும் இல்லை. ஆனால் பெண்கள் தற்போது அவர்களது வாழ்க்கையில் முன்னேற ஆரம்பித்து விட்டார்கள். அவர்களுக்கான இடத்தை நாம் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். அதற்கு மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் மிக முக்கியம். சீனியர் என்றால் அதற்கு ஒரு வரைமுறை உள்ளது...” என பேசியிருக்கிறார்.

சுயமரியாதை ரொம்ப முக்கியம், இவர் தான் எல்லாத்துக்கும் காரணம்- பிக்பாஸ் அர்ச்சனா குரல் | Bb Archana Voice Out Manimegalai Priyanka Issue

சுசித்திரா பேசுகையில், “ இப்படியான பிரச்சினைகள் ஏற்படுவதற்கு பிரதீப் என்பவர் தான் காரணம். பிரபல தொலைக்காட்சியில் ஒரு குழுவை உருவாக்கி சிலர் தான் இந்த சேனலில் மிகப்பெரிய ஆள் என்ற மனநிலையை வளர்த்துக் கொண்டனர்.

இது எப்படியான நெப்போட்டிசம் என்றால், ஒன்றாக சேர்ந்து சரக்கு அடிப்பது, முத்தம் கொடுத்துக் கொள்வது, இவற்றை தாண்டியும் சில வேலைகளை பார்த்து வந்தனர். இது சேனலுக்கு பிரச்சினை என்றாலும் பிரதீப் கடவுளாக பார்க்கப்பட்டார். இதில் கடுமையாக பாதிக்கப்பட்டவர் தொகுப்பாளர் பாவனா, தற்போது மணிமேகலை...” என பேசியிருக்கிறார்.

இந்த கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அத்துடன் இது நெட்டிசன்கள் பலரை சிந்திக்கவும் வைத்துள்ளது.                     

சுயமரியாதை ரொம்ப முக்கியம், இவர் தான் எல்லாத்துக்கும் காரணம்- பிக்பாஸ் அர்ச்சனா குரல் | Bb Archana Voice Out Manimegalai Priyanka Issue

மெட்ராஸ் பட நடிகை கேத்ரின் தெரசாவா இது? என்ன இப்படி இறங்கீட்டாங்களே!

மெட்ராஸ் பட நடிகை கேத்ரின் தெரசாவா இது? என்ன இப்படி இறங்கீட்டாங்களே!

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
நன்றி நவிலல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US