தீயாய் பரவிய விவாகரத்து செய்தி? நயன்தாரா வெளியிட்ட அடுத்த புகைப்படம்

Nayanthara Vignesh Shivan
By Fathima Mar 08, 2024 04:15 AM GMT
Report

நடிகை நயன்தாராவும், அவரது கணவர் விக்னேஷ் சிவனும் விவாகரத்து செய்யவுள்ளதாக காட்டுத்தீப்போல் தகவல்கள் பரவி வருகின்றன.

கோலிவுட்டின் நட்சத்திர தம்பதிகளாக வலம் வருகின்றனர் நயன்தாரா- விக்னேஷ் சிவன் ஜோடி.

நானும் ரவுடி தான் படத்தில் நடித்த போது இருவருக்கும் காதல் மலர, இரு வீட்டார் சம்மதத்துடன் மிக பிரம்மாண்டாக 2022ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

தீயாய் பரவிய விவாகரத்து செய்தி? நயன்தாரா வெளியிட்ட அடுத்த புகைப்படம் | Nayanthara Vignesh Shivan Divorce News

சில மாதங்களிலேயே வாடகைத்தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளையும் பெற்றெடுத்தனர்.

அவர்களுக்கு உயிர் ருத்ரோ நீல் என் சிவன், உலக் தாய்விக் என் சிவன் என பெயர் வைத்துள்ளனர்.

விக்கி நயன்தாரா இடையே பிரிவு உண்மையா? நயன்தாரா வெளியிட்ட அடுத்த அதிர்ச்சி பதிவு

விக்கி நயன்தாரா இடையே பிரிவு உண்மையா? நயன்தாரா வெளியிட்ட அடுத்த அதிர்ச்சி பதிவு


தொழில், குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது, சினிமா என வேலைகளில் படுபிஸியாக உள்ள ஜோடி, சமூகவலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், இன்ஸ்டாகிராமில் நயன்தாரா, விக்னேஷ் சிவனை Unfollow செய்ததாக கூறப்பட்டது.

தீயாய் பரவிய விவாகரத்து செய்தி? நயன்தாரா வெளியிட்ட அடுத்த புகைப்படம் | Nayanthara Vignesh Shivan Divorce News

பின்னர் அது தொழில்நுட்ப கோளாறு என காரணம் தெரிவிக்கப்பட்டது, நேற்று ”ம்ம்... நான் இழந்துவிட்டேன்” என எழுதியிருந்தார்.

இதைப்பார்த்த பலரும் இருவரும் விவாகரத்து செய்வது உண்மைதானோ? என பேசத்தொடங்கிவிட்டனர்.

தீயாய் பரவிய விவாகரத்து செய்தி? நயன்தாரா வெளியிட்ட அடுத்த புகைப்படம் | Nayanthara Vignesh Shivan Divorce News

இதற்கிடையே தன்னுடைய X  தள பக்கத்தில், கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.

இதன்மூலம் எங்களுக்குள் எந்தவொரு பிரச்சனையும் இல்லை என்பதை மறைமுகமாக கூறியிருக்கிறார் நயன்தாரா.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW        
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US