நயன்தாராவே விரும்பி பார்க்கும் சீரியல் எதுன்னு தெரியுமா? வைரலாகும் தகவல்!

Nayanthara Tamil Cinema Sun TV Tamil TV Serials Tamil Actress
By Vinoja Jun 14, 2025 11:38 AM GMT
Report

நடிகை நயன்தாரா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் ஒன்றை மிகவும் விரும்பி பார்ப்பாராம். அது என்ன சீரியல் என்ற தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அம்மா இருக்கும்போது வைரமுத்து என்னை கட்டிப்பிடித்தார்... பாடகி சின்மயி open talk!

அம்மா இருக்கும்போது வைரமுத்து என்னை கட்டிப்பிடித்தார்... பாடகி சின்மயி open talk!

நயன்தாரா 

லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை தான் நயன்தாரா. இவரை பற்றி சொல்லி தான் தெரிய தமிழ் சினிமா மட்டுமின்றி தற்போது ஹிந்தியிலும் பிரபலமான நடிகையாக வலம் வருகின்றார்.

நயன்தாராவே விரும்பி பார்க்கும் சீரியல் எதுன்னு தெரியுமா? வைரலாகும் தகவல்! | Nayanthara Said Regularly Watched Sun Kayal Serial

20 வருடங்களுக்கும் மேல் சினிமா துறையில் தன்னை நாயகியாகவே தக்கவைத்துக்கொண்டுள்ள நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். திருமணமாகி, குழந்தைகள் பெற்ற பிறகும் தொடர்ந்து பிஸியாக நடித்துவரும் நயன்; கடைசியாக டெஸ்ட் படத்தில் நடித்திருந்தார். தற்போது இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

நயன்தாராவே விரும்பி பார்க்கும் சீரியல் எதுன்னு தெரியுமா? வைரலாகும் தகவல்! | Nayanthara Said Regularly Watched Sun Kayal Serial

பாலிவுட்டில் நயன்தாரா அறிமுகமாக ஜவான் திரைப்படம் மாபெரும் ஹிட் கொடுத்ததுடன் 1000 கோடிக்கு மேல் வசூல் வெறியாட்டம்  ஆடியது. தமிழ் சினிமா நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் நயன்தாரா அறியப்படுகின்றார். 

சினிமாவில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தனது காதல் கணவன் மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு தான் முதலிடம் கொடுத்து வருகின்றார்.

நயன்தாராவே விரும்பி பார்க்கும் சீரியல் எதுன்னு தெரியுமா? வைரலாகும் தகவல்! | Nayanthara Said Regularly Watched Sun Kayal Serial

இந்நிலையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் ஒன்றை மிகவும் விரும்பி பார்ப்பாராம். அது என்ன சீரியல் என்ற தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

நயன்தாராவே விரும்பி பார்க்கும் சீரியல் எதுன்னு தெரியுமா? வைரலாகும் தகவல்! | Nayanthara Said Regularly Watched Sun Kayal Serial

அது வேறெதுவுமில்லை, சன் டிவியில் கடந்த நான்கு ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலை தான் நயன் விரும்பி பார்ப்பாராம். சஞ்சீவ், சைத்ரா ரெட்டி ஆகியோர், ஹீரோ, ஹீரோயினாக நடித்துள்ள இந்த சீரியலை ஒரு எபிசோடு விடாமல் பார்த்து விடுவார் என்றும் கூறப்படுகிறது. இது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைராலாகி வருகின்றது.

 

ஆபத்தின் போது விமானப் பயணிகளுக்கு ஏன் பாராசூட் கொடுப்பதில்லை? அறிவியல் காரணம் இது தான்!

ஆபத்தின் போது விமானப் பயணிகளுக்கு ஏன் பாராசூட் கொடுப்பதில்லை? அறிவியல் காரணம் இது தான்!

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW



1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US