நயன்தாரா வீட்டில் விசேஷம்! வயதான அம்மா இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..
நடிகை நயன்தாரா அவரின் வீட்டு விசேஷத்தை இன்ஸ்டாவில் போஸ்ட் போட்டு ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
நடிகை நயன்தாரா
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா.
இவருக்கு இணையாக இன்று வரை தமிழ் சினிமாவில் யாரும் இல்லை என சினிமா வட்டாரங்கள் முனுமுனுத்து வருகிறார்கள்.
இவர் தமிழ் சினிமாவில் இருக்கும் அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர், சுமார் 20 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் நடித்து வருகிறார்.
இதனை தொடர்ந்து,“ நானும் ரௌவுடி தான்” திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.
இந்த நிலையில் தற்போது இவர்களுக்கு அழகிய இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள்.
நயன் வீட்டில் கொண்டாட்டம்
குழந்தைகள் பிறந்தது முதல் அவர்கள் வளரும் வரை படிபடியாக வீட்டில் நடக்கும் அத்தனை விடயங்களையும் விக்னேஸ் சிவன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் குழந்தைகளின் முக வீடியோவுடன் இன்ஸ்டாவிற்கு என்றி கொடுத்த நயன்தாரா இன்றைய தினம் அவரின் அம்மாவின் பிறந்த நாள் அவருக்கு வாழ்த்து கூறி புகைப்படத்துடன் செய்தி பகிர்ந்துள்ளார்.
இதன்போது இருவரும் எடுத்து கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். வயதானலும் இளமை மாறாமல் இருக்கும் நயனின் அம்மா பார்ப்பதற்கு வயதாகி நோயுள்ளவர் போல் காட்சி தருகிறார்.
இதனை பார்த்த இணையவாசிகள், நயனின் தாயாருக்கு வாழ்த்துக்கள் பதிவு விட்டு வருவதுடன் அம்மாவின் நலம் குறித்தும் விசாரித்து வருகிறார்கள்.