ரஜினிகாந்தின் இரண்டாவது மருமகன் யார் தெரியுமா? விசாகன் வணங்காமுடியின் சொத்து மதிப்பு

Rajinikanth Tamil Cinema Soundarya Rajinikanth
By DHUSHI Aug 02, 2024 11:05 PM GMT
DHUSHI

DHUSHI

Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மருமகனின் சொத்து விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

ரஜினிகாந்த் குடும்பத்தினர்

சிறுவயதில் தனது அக்காவுடன் இருக்கும் இந்த பிலபல நடிகை யார்னு தெரியுமா?

சிறுவயதில் தனது அக்காவுடன் இருக்கும் இந்த பிலபல நடிகை யார்னு தெரியுமா?

தமிழ் சினிமாவில் இன்று வரை சூப்பர் ஸ்டாராக இருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த்.

இவரின் இரு மகள்களும் தமிழ் சினிமாவில் பன்முக கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

ரஜினிகாந்தின் இரண்டாவது மருமகன் யார் தெரியுமா? விசாகன் வணங்காமுடியின் சொத்து மதிப்பு | Soundarya Husband Vishagan Net Worth Details

அந்த வகையில் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த், திரைப்பட இயக்குனர், கிராபிக் டிசைனர், தயாரிப்பாளர் என பல துறைகளில் தேர்ச்சிப் பெற்றவராக இருக்கிறார்.

சௌந்தர்யா கடந்த 2014ம் ஆண்டு வெளியான கோச்சடையான் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பின்னர் அக்காவின் கணவர் தனுஷை வைத்து வேலையில்லா பட்டதாரி படத்தின் 2ம் பாகத்தை இயக்கினார்.

ரஜினிகாந்தின் இரண்டாவது மருமகன் யார் தெரியுமா? விசாகன் வணங்காமுடியின் சொத்து மதிப்பு | Soundarya Husband Vishagan Net Worth Details

தற்போது பொன்னியின் செல்வன் கதையை வெப் சீரியஸில் எடுத்து வெளியிடும் முயற்சியில் சௌந்தர்யா இறங்கி உள்ளார்.

இதனிடையே முதல் கணவருடன் விவாகரத்து செய்து விட்டு தனிமையில் இருந்த சௌந்தர்யா, கடந்த 2019ம் ஆண்டு விசாகன் வணங்காமுடி என்பவரை மறுமணம் செய்துகொண்டார்.

சொத்து மதிப்பு

ரஜினிகாந்தின் இரண்டாவது மருமகன் யார் தெரியுமா? விசாகன் வணங்காமுடியின் சொத்து மதிப்பு | Soundarya Husband Vishagan Net Worth Details

இந்த நிலையில், நடிகரும், பிரபல தொழிலதிபருமான விசாகன் வணங்காமுடியின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, விசாகனின் தந்தை புகழ்பெற்ற Apex நிறுவனத்தை நடத்தி வருகிறார், விசாகன் வணங்காமுடியின் குடும்ப மொத்த சொத்து மதிப்பு ஆயிரம் கோடி வரை இருக்கும் என கூறப்படுகின்றது.

அதில், விசாகன் வணங்காமுடிக்கு மட்டுமே ரூ. 500 கோடி மதிப்பிலான சொத்து இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

     

Gallery
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Basel, Switzerland

19 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

20 Jun, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Frankfurt Am Main, Germany, Paris, France, London, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ் தும்பளை மேற்கு, Jaffna, புலோலி வடக்கு, London, United Kingdom

16 Jun, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
மரண அறிவித்தல்

ஆத்தியடி, Scarborough, Canada

20 Jun, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Doncaster, United Kingdom

28 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, அளவெட்டி, Toronto, Canada, London, United Kingdom

04 Jul, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை முள்ளானை, Mississauga, Canada

24 Jun, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Scarborough, Canada

21 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பம்பலப்பிட்டி

20 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், Scarborough, Canada

20 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Watford, United Kingdom

20 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்குழி, வவுனியா, நல்லூர்

23 Jun, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Oud-Vossemeer, Netherlands

22 Jun, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Pontault-Combault, France

18 Jun, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Vaughan, Canada

19 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, பருத்தித்துறை, Mengede, Germany, Dortmund, Germany, Wuppertal, Germany

17 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, Chur, Switzerland

20 Jun, 2024
மரண அறிவித்தல்

Scarborough, Canada, Ajax, Canada, Markham, Canada

17 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், திருநகர், Scarborough, Canada

01 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US