ரக்ஷா பந்தன் அன்று நயன்தாரா யாருக்கு ராக்கி கட்டினார் தெரியுமா? வைரலாகும் காட்சி
நடிகை நயன்தாரா ரக்ஷா பந்தன் அன்று தனக்கு நெருக்கமான பெண் ஒருவருக்கு ராக்கி கட்டி மகிழ்ந்த காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகை நயன்தாரா
விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் ஏழு வருடங்களுக்கும் மேலாக காதலித்து கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.
இருவரும் மகாபலிபுரத்தில் கடந்த ஜூன் 9ம் தேதி நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.
அதன் பின்னர் புதுமணத் தம்பதிகள் தேனிலவுக்காக தாய்லாந்தில் உள்ள பேங்காக் நகருக்கு சுற்றுலா சென்றனர். அங்கு தாய்லாந்து ரசிகர்களுடன் அவர்கள் எடுத்த புகைப்படங்களும் வைரலாகின.

திருமணத்திற்கு பின் முதல் ரக்ஷா பந்தன்
நடிகை நயன்தாரா செய்யும் ஒவ்வொரு சின்ன செயலும் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரக்ஷா பந்தன் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரும் தனது சகோதர சகோதரிகளுக்கு ராக்கி கட்டி தனது பாசத்தினை வெளிக்காட்டினர்.
ரக்ஷா பந்தன் அன்று நடிகை நயன்தாராவும் ராக்கி கட்டியுள்ளார். அவர் யாருக்கு ராக்கி கட்டினார் என்பதைக் காணொளியில் காணலாம்.
SisterHood #HappyRakshaBandhan ? pic.twitter.com/H1ILmdbIsr
— Nayanthara✨ (@NayantharaU) August 10, 2022