இவருக்கு மட்டும் வயது ஏற ஏற அழகும் அதிகமாகிறதா? படு வைரலாகும் நயனின் புதிய லுக்!

Nayanthara Tamil Cinema Vignesh Shivan Viral Photos Social Media
By Vinoja Jul 07, 2026 07:16 AM GMT
Report

நடிகை நயன்தாரா நீல நிற சேலையில், ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையி்ல் அசத்தல் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள செம கியூட் புகைப்படங்கள் இணையத்தில் படுவைரலாகி வருவதுடன் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

நயன்தாரா

லேடி சூப்பர்ஸ்டார் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகை நயன்தாரா, தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறார்.

இவருக்கு மட்டும் வயது ஏற ஏற அழகும் அதிகமாகிறதா? படு வைரலாகும் நயனின் புதிய லுக்! | Nayanthara New Look In Blue Saree Photo Virakl

116 வயதிலும் தளராத பக்தி... 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசித்த மூதாட்டி! வைரலாகும் வீடியோ

116 வயதிலும் தளராத பக்தி... 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசித்த மூதாட்டி! வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்த அவர், தற்போது பாலிவுட்டிலும் தனது திறமையை நிரூபித்து வெற்றிநடை போட்டு வருகிறார்.

குறிப்பாக, ஷாருக்கான் உடன் நடித்த 'ஜவான்' திரைப்படம் ரூ.1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து, அவரது பாலிவுட் அறிமுகத்தை பிரம்மாண்ட வெற்றியாக மாற்றியது.

இவருக்கு மட்டும் வயது ஏற ஏற அழகும் அதிகமாகிறதா? படு வைரலாகும் நயனின் புதிய லுக்! | Nayanthara New Look In Blue Saree Photo Virakl

20 ஆண்டுகளுக்கும் மேலாக கதாநாயகியாக தனது இடத்தை தக்கவைத்துள்ள நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த அழகிய தம்பதியினர் வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றுக்கொண்டு, மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

இவருக்கு மட்டும் வயது ஏற ஏற அழகும் அதிகமாகிறதா? படு வைரலாகும் நயனின் புதிய லுக்! | Nayanthara New Look In Blue Saree Photo Virakl

குடும்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தாலும், சினிமாவிலும் அதே உற்சாகத்துடன் பிஸியாக இயங்கி வரும் நயன்தாரா, சமீபத்தில் 'டெஸ்ட்' திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இவருக்கு மட்டும் வயது ஏற ஏற அழகும் அதிகமாகிறதா? படு வைரலாகும் நயனின் புதிய லுக்! | Nayanthara New Look In Blue Saree Photo Virakl

இவருக்கு மட்டும் வயது ஏறவே ஏறாதா? இணையத்தை ஆக்கிரமிக்கும் நடிகை சினேகாவின் நியூ லுக்!

இவருக்கு மட்டும் வயது ஏறவே ஏறாதா? இணையத்தை ஆக்கிரமிக்கும் நடிகை சினேகாவின் நியூ லுக்!

இதற்கிடையில், 41 வயதிலும் இளமை மாறாத அழகுடன், நயன்தாரா வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், "வயது ஏற ஏற அழகும் அதிகமாகிறது என கருத்துக்களை பதிவிட்டு வகின்றனர்.

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  



நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

23 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US