41 வயதிலும் செம ஹொட் லுக்கில் அசத்தும் நடிகை நயன்தாரா! குவியும் லைக்குகள்

Nayanthara Tamil Cinema Vignesh Shivan Viral Photos Social Media
By Vinoja Jul 11, 2026 07:04 AM GMT
Report

நடிகை நயன்தாரா படு கிளாமரான லுக்கில் அசத்தல் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் படுவைரலாகி வருவதுடன் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

நயன்தாரா

லேடி சூப்பர்ஸ்டார் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகை நயன்தாரா, இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக தொடர்ந்து தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வருகிறார்.

41 வயதிலும் செம ஹொட் லுக்கில் அசத்தும் நடிகை நயன்தாரா! குவியும் லைக்குகள் | Nayanthara New Glamor Look Photos Viral

ட்ரெண்டிங் சேலையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் நடிகை கயாடு லோகர்... குவியும் லைக்குகள்

ட்ரெண்டிங் சேலையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் நடிகை கயாடு லோகர்... குவியும் லைக்குகள்

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படத் துறையில் கதாநாயகியாக வெற்றிகரமாக பயணித்து வரும் அவர், இன்றும் இளம் நடிகைகளுக்கு இணையாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் தனது திறமையை நிரூபித்த நயன்தாரா, தற்போது பாலிவுட்டிலும் தனது முத்திரையைப் பதித்துள்ளார்.

41 வயதிலும் செம ஹொட் லுக்கில் அசத்தும் நடிகை நயன்தாரா! குவியும் லைக்குகள் | Nayanthara New Glamor Look Photos Viral

இயக்குநர் அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான் நடித்த 'ஜவான்' திரைப்படத்தின் மூலம் ஹிந்தி சினிமாவில் அறிமுகமான அவர், தனது முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார்.

உலகளவில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்த அந்த திரைப்படம், நயன்தாராவின் பாலிவுட் பயணத்திற்கும் வலுவான தொடக்கமாக அமைந்தது.

41 வயதிலும் செம ஹொட் லுக்கில் அசத்தும் நடிகை நயன்தாரா! குவியும் லைக்குகள் | Nayanthara New Glamor Look Photos Viral

தனது நீண்டகால காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்ட நயன்தாரா, தற்போது மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையையும் வெற்றிகரமான திரைப்பயணத்தையும் சமநிலையுடன் முன்னெடுத்து வருகிறார்.

வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோராகிய இந்த தம்பதியினர், அடிக்கடி குடும்ப புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வருகின்றனர்.

41 வயதிலும் செம ஹொட் லுக்கில் அசத்தும் நடிகை நயன்தாரா! குவியும் லைக்குகள் | Nayanthara New Glamor Look Photos Viral

அசத்தல் அழகில் ரசிகர்களை ஈர்க்கும் ரச்சிதா மகாலட்சுமி... படு வைரலாகும் வீடியோ!

அசத்தல் அழகில் ரசிகர்களை ஈர்க்கும் ரச்சிதா மகாலட்சுமி... படு வைரலாகும் வீடியோ!

திரைப்படங்களில் பிஸியாக இருந்தாலும், தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுக்கே எப்போதும் முதலிடம் அளித்து வருகிறார் நயன்தாரா.

இந்நிலையில், 41 வயதிலும் தனது இளமைத் தோற்றத்தையும் அழகையும் தக்கவைத்துள்ள நயன்தாரா, சமீபத்தில் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  



மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US