அஜித்திற்கு நயன்தாரா கொடுத்த சர்ப்ரைஸ்... வைரலாகும் காணொளி
நடிகர் அஜித்தின் கார் ரேஸை காண்பதற்கு நயன்தாரா தனது கணவருடன் துபாய் சென்றுள்ள காணொளி வைரலாகி வருகின்றது.
நடிகர் அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் அஜித், தற்போது நடிப்பதை நிறுத்திவிட்டு கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகின்றார்.
இவர் பல நாடுகளில் நடிக்கும் போட்டிகளில் தனது கார் ரேஸ் டீம் உடன் கலந்து கொண்டு விளையாடி வருகின்றார். நடிகர் அஜித்தின் உடையில் ஸ்பான்சராக இருக்கும் பிரபல குளிர்பான நிறுவனம் பெயர் இடம்பெற்றுள்ளது. இதற்கும் நடிகர் அஜித் போஸ் கொடுத்திருந்தது சற்று விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் என்ன தான் விமர்சனம் எழுந்தாலும் இவர் தனது கார் ரேஸில் தீவிரமாகவே விளையாடி வருகின்றார்.

நயன்தாரா
நடிகை நயன்தாரா அஜித்துடன் ஜோடியாக சில படங்களில் நடித்துள்ளார். இவர்களின் ஜோடி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்ததாகவே இருக்கின்றது.
இந்நிலையில் கணவர் விக்னேஷ் சிவனுடன் அஜித்தின் கார் ரேஸை பார்ப்பதற்கு சென்றுள்ளார். துபாய் வந்த அவர்களை நடிகர் அஜித் வரவேற்று பேசிக்கொண்டிருந்த காட்சி தற்போது வைரலாகி வருகின்றது.
#Nayanthara and #VigneshShivan in Dubai 24H series. #AjithKumar welcomes them.
— Dreamer (@remaerdkihtraK) January 17, 2026
Thala and Thalaivi 🤩🤩🤩🤩 pic.twitter.com/ZS9hJBzUZx
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |