Bigg Boss: கடைசி நாளில் கதறியழுத போட்டியாளர்கள்... பிரியாவிடை பெற்றுச் சென்ற தருணம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் விருந்தினராக உள்ளே வந்த போட்டியாளர்கள் பிரியாவிடை பெற்றுச் செல்லும் காட்சியினை ப்ரொமோவாக பிரபல ரிவி வெளியிட்டுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது நாளை முடிவடையும் நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
கடந்த தினங்களில் பொங்கல் பண்டிகையை கொண்டாட வெளியே வந்த போட்டியாளர்கள் விருந்தினராக உள்ளே சென்றனர். ஆனாலும் விடாமல் சண்டை போட்டுக் கொண்டே இருந்தனர்.

இந்நிலையில் இன்று கொண்டாட்டம் முடிவடைந்த நிலையில், பிக் பாஸ் அவர்களை வழியனுப்பியுள்ளார். ஆம் அனைவரது கண்களையும் கண்ணீரால் குளமாக்கி வெளியே அனுப்பியுள்ளார்.
உள்ளே இருந்த 105 நாட்களின் கண்ணீரில் கலந்து வெளிவந்த உணர்ச்சிகளை இன்று காணொளியாக தொகுத்து வழங்கப்பட்டது. தற்போது போட்டியாளர்கள் பிரியாவிடை பெற்றுச் சென்றுள்ளனர்.
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள்
மீதம் உள்ளே நான்கு போட்டியாளர்கள் உள்ள நிலையில் இவர்களில் அரோரா இன்று வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |