இணையத்தை ஆக்கிரமிக்கும் நயன்-விக்கி... மகன்களுடன் எடுத்துக்கொண்ட தற்போதைய புகைப்படங்கள்

Nayanthara Tamil Cinema Viral Photos Tamil Actress
By Vinoja Nov 16, 2024 07:07 AM GMT
Vinoja

Vinoja

Report

நடிகை நயன்தாரா மற்றும் அவரது காதல் கணவன் விக்னேஷ் சிவன்  தனது மகன்களுடன் எடுத்துக்கொண்ட தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது. 

நடிகை நயன்தாரா

திரையுலகில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படுபவர், நயன்தாரா. தமிழ் சினிமாவில் ஐயா படம் மூலம் அறிமுகமான இவர், தற்போது பாலிவுட் வரை சென்று விட்டார்.

இணையத்தை ஆக்கிரமிக்கும் நயன்-விக்கி... மகன்களுடன் எடுத்துக்கொண்ட தற்போதைய புகைப்படங்கள் | Nayanthara Latest Photoshoot With Husband And Sons

சினிமாவில் தனக்கென என்றும் அழிக்க முடியாத ஒரு இடத்தை தக்கவைத்துக்கொண்ட இவர் இன்று வரை கதாநாயகி என்ற இடத்தை காப்பாற்றி வருகின்றார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த அவர் சமீபத்தில் வெளியான ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் தடம் பதித்துள்ளார்.

இணையத்தை ஆக்கிரமிக்கும் நயன்-விக்கி... மகன்களுடன் எடுத்துக்கொண்ட தற்போதைய புகைப்படங்கள் | Nayanthara Latest Photoshoot With Husband And Sons

இந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்துள்ளதுடன் வசூலையும் குவித்துள்ளது. இதன் பின்னர் இந்திய சினிமாவின் 10 கோடிக்கு மேல் சம்பளம் பெரும் நடிகையாக வலம் வருகின்றார்.

கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராமில் கணக்கை ஆரம்பித்த நயன் குறுகிய காலகட்டத்திலேயே 9.4M followerகளை பெற்றுள்ளார். 

இணையத்தை ஆக்கிரமிக்கும் நயன்-விக்கி... மகன்களுடன் எடுத்துக்கொண்ட தற்போதைய புகைப்படங்கள் | Nayanthara Latest Photoshoot With Husband And Sons

சினிமாவில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தனது கணவனுக்கு நல்ல மனைவியாகவும் தனது  இரண்டு மகன்களுக்கு நல்ல தயாகவும் அவர்களுடன் நேரம் செலவிடுவதற்கு தவறுவது கிடையாது.

இணையத்தை ஆக்கிரமிக்கும் நயன்-விக்கி... மகன்களுடன் எடுத்துக்கொண்ட தற்போதைய புகைப்படங்கள் | Nayanthara Latest Photoshoot With Husband And Sons

இந்நிலையில் நயன்தாரா மற்றும் அவரது காதல் கணவன் விக்னேஷ் சிவன் கொள்ளை அழகில்  தனது மகன்களுடன் எடுத்துக்கொண்ட தற்போதைய புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது. 

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW        


11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US