புதிய தோற்றத்தில் களமிறங்கிய நயன்தாரா... வைரலாகும் கலக்கல் புகைப்படங்கள்

Nayanthara Tamil Cinema Viral Photos Tamil Actress
By Vinoja Nov 14, 2024 06:02 AM GMT
Report

நடிகை நயன்தாரா ட்ரெண்டிங்கான உடையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள அசத்தல் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

பிக்பாஸில் இருந்து வெளியேறிய சுனிதா.... ரவீந்தர் சொன்னது பலித்துவிட்டது

பிக்பாஸில் இருந்து வெளியேறிய சுனிதா.... ரவீந்தர் சொன்னது பலித்துவிட்டது

நடிகை நயன்தாரா

சினிமா துறையில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படுபவர், நயன்தாரா. தமிழ் சினிமாவில் ஐயா படம் மூலம் அறிமுகமான இவர் தனது அதாத்திய நடிப்புத் திறமையால், தற்போது பாலிவுட் வரையில் கொடிக்கட்டி பறக்கின்றார். 

புதிய தோற்றத்தில் களமிறங்கிய நயன்தாரா... வைரலாகும் கலக்கல் புகைப்படங்கள் | Nayanthara Latest Photoshoot Viral On Instagram

சினிமாவில் தனக்கென என்றும் அழிக்க முடியாத ஒரு இடத்தை தக்கவைத்துக்கொண்ட இவர் இன்று வரை கதாநாயகி என்ற இடத்தை காப்பாற்றி வருகின்றார்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி வரும் நயன்தாரா ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனித்துவமான இடத்தை பிடித்துள்ளார். 

புதிய தோற்றத்தில் களமிறங்கிய நயன்தாரா... வைரலாகும் கலக்கல் புகைப்படங்கள் | Nayanthara Latest Photoshoot Viral On Instagram

ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் நயன் தனக்கென காஸ்மெடிக்ஸ் பிராண்ட் ஒன்றை சொந்தமாக வைத்திருக்கிறார்.

சினிமாவில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தனது காதல் கணவன் மற்றும் குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பதற்கும் தவறுவது கிடையாது. 

புதிய தோற்றத்தில் களமிறங்கிய நயன்தாரா... வைரலாகும் கலக்கல் புகைப்படங்கள் | Nayanthara Latest Photoshoot Viral On Instagram

தற்போது 39 வயதாகும் நயன்தாரா இன்றும் இளம் நடிகைகளுக்கு ஈடு கொடுக்கும் அளவுக்கு உடலை மிகவும் இளமையாக வைத்திருக்கின்றார்.

இந்நிலையில் ட்ரெண்டிங் உடையில் படு கிளாமராக போஸ் கொடுத்து நயன்தாரா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

படகோட்டியாக மாறி ரசிகர்களை கிறங்கடிக்கும் தனுஷ் பட நடிகை... குவியும் லைக்குகள்

படகோட்டியாக மாறி ரசிகர்களை கிறங்கடிக்கும் தனுஷ் பட நடிகை... குவியும் லைக்குகள்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US