லேடி சூப்பர் ஸ்டார் நயனா இது? சத்தமே இல்லாமல் நடத்தியுள்ள hot photoshoot வைரல்

Nayanthara Tamil Cinema Viral Photos Tamil Actress
By Vinoja Nov 07, 2024 07:01 AM GMT
Report

நடிகை நயன்தாரா சட்டை பட்டன் கழட்டிவிட்டு செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது  வெளியிட்டுள்ள கலக்கல் புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை அள்ளி வருகின்றது. 

நடிகை நயன்தாரா

நடிகை நயன்தாரா திரையுலகில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என ரசிகர்களால் புகழின் உச்சத்தில் வைக்கப்பட்டுள்ளார்.

லேடி சூப்பர் ஸ்டார் நயனா இது? சத்தமே இல்லாமல் நடத்தியுள்ள hot photoshoot வைரல் | Nayanthara Latest Hot Photoshoot Viral On Insta

தமிழ் சினிமாவில் ஐயா படம் மூலம் அறிமுகமான இவர், தற்போது பாலிவுட் வரை சென்று விட்டார்.

வெறும் 50 நொடி விளம்பரத்துக்கே கோடிகளில் சம்பளம் வாங்கும் அளவுக்கு சினிமா துறையில் தனக்கென என்றும் அழிக்க முடியாத ஒரு இடத்தை தக்கவைத்துக்கொண்ட இவர் இன்று வரை கதாநாயகி என்ற இடத்தை காப்பாற்றி வருகின்றார்.

லேடி சூப்பர் ஸ்டார் நயனா இது? சத்தமே இல்லாமல் நடத்தியுள்ள hot photoshoot வைரல் | Nayanthara Latest Hot Photoshoot Viral On Insta

20 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி வரும் நயன்தாரா ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனித்துவமான இடத்தை பிடித்துள்ளார். 

சந்திரமுகி பட பொம்மியா இது? நடிகைகளை மிஞ்சும் அழகில் எப்படி இருக்காங்கன்னு பாருங்க

சந்திரமுகி பட பொம்மியா இது? நடிகைகளை மிஞ்சும் அழகில் எப்படி இருக்காங்கன்னு பாருங்க

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த அவர் சமீபத்தில் வெளியான ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் தடம் பதித்துள்ளார்.

லேடி சூப்பர் ஸ்டார் நயனா இது? சத்தமே இல்லாமல் நடத்தியுள்ள hot photoshoot வைரல் | Nayanthara Latest Hot Photoshoot Viral On Insta

இந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்துள்ளதுடன் வசூலையும் குவித்துள்ளது.ஒரு படத்திற்கு 10 கோடிக்கும் மேல் அவர் சம்பளம் பெற்று வருகிறார்.

சினிமாவில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தனது காதல் கணவன் விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதற்கு தவறுவதே இல்லை.

லேடி சூப்பர் ஸ்டார் நயனா இது? சத்தமே இல்லாமல் நடத்தியுள்ள hot photoshoot வைரல் | Nayanthara Latest Hot Photoshoot Viral On Insta

அவர் குடும்பத்துடன் செலவிடும் அழகிய தரணங்களை அவ்வப்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களையும் மகிழ்சிப்படுத்துவது வழக்கம். 

இந்நிலையில் படு கிளாமராக ட்ரெண்டிங் ஆடையில் சட்டை பட்டனை கழற்றிவிட்டு அசத்தல் போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

பிக் பாஸ் சௌந்தர்யா சேலையில் ஆளை மயக்கும் போஸ்... வைரலாகும் காணொளி

பிக் பாஸ் சௌந்தர்யா சேலையில் ஆளை மயக்கும் போஸ்... வைரலாகும் காணொளி

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US