பத்து கோடி ரூபா நட்டஈடு கேட்ட நடிகர் தனுஷ்! விளாசிய நயன்தாரா... என்ன நடந்தது?

Dhanush Nayanthara Tamil Cinema Viral Photos Tamil Actress
By Vinoja Nov 16, 2024 09:00 AM GMT
Vinoja

Vinoja

Report

நடிகை நயன்தாராவின் வாழ்க்கையை பதிவு செய்யும் விதமாக Nayanthara: Beyond the Fairy Tale எனும் ஆவணப்படத்தின் டிரைலரில் அண்மையில் வெளியாகி இணையத்தில் வைரலாகியது. 

குறித்த டிரைலரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 3 விநாடி வீடியோவிற்கு எதிராக நடிகர் தனுஷ் Legal Notice அனுப்பியுள்ளார். அந்த  Notice இல் பத்து கோடி ரூபா நட்டஈடு கேட்டுள்ள தனுஷ்க்கு நடிகை நயன்தார மூன்று பக்கங்கள் கொண்ட அறிக்கையில் பதில் கொடுத்துள்ளார்.

பத்து கோடி ரூபா நட்டஈடு கேட்ட நடிகர் தனுஷ்! விளாசிய நயன்தாரா... என்ன நடந்தது? | Nayanthara Lashes Out Against Dhanush For What

தனுஷ் குறித்தும், ஏன் Nayanthara: Beyond the Fairy Tale ஆவணப்படம் ஏன் தாமதமானது என்பது குறித்தும் கூறியுள்ளார். அவரின் அறிக்கையில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். 

நயன்தாரா 

நடிகை நயன்தாராவின் வாழ்க்கையை பதிவு செய்யும் விதமாக Nayanthara: Beyond the Fairy Tale எனும் ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

பத்து கோடி ரூபா நட்டஈடு கேட்ட நடிகர் தனுஷ்! விளாசிய நயன்தாரா... என்ன நடந்தது? | Nayanthara Lashes Out Against Dhanush For What

குறித்த ஆவணப்பமத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்த நிலையில், எதிர்வரும் 18ஆம் திகதி இதனை நெட்பிளிக்ஸ் வெளியிடவுள்ளது.

நயன்தாரா வெளியிட்ட அறிக்கை

நெட்ஃபிளிக்ஸில் வெளியாகவுள்ள  'Nayanthara: Beyond the Fairy Tale' ஆவணப்படத்தை என்னைப் போலவே ஏராளமான எனது ரசிகர்களும், நலன் விரும்பிகளும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

உங்களது தொடர்ச்சியான பழிவாங்கும் நடவடிக்கைகளால் நானும், எனது கணவரும் மட்டுமன்றி ஆவணப்பட பணிகளில் அர்ப்பணிப்போடு பங்காற்றிய ஒவ்வொருவரும் தனிப்பட்ட ரீதியில் பாதிப்படைந்திருக்கின்றோம். 

பத்து கோடி ரூபா நட்டஈடு கேட்ட நடிகர் தனுஷ்! விளாசிய நயன்தாரா... என்ன நடந்தது? | Nayanthara Lashes Out Against Dhanush For What

காதல், திருமணம் உள்ளிட்ட எனது வாழ்வின் மகிழ்வான தருணங்கள் இடம்பெற்றுள்ள இந்த ஆவணப்படத்தில், என் வாழ்வின் மகத்துவமான காதலை கண்டடைந்த ‘நானும் ரௌடிதான்' திரைப்படம் இல்லாதிருப்பதன் வலி மிகவும் கொடுமையாகவுள்ளது.

நெட்ஃபிளிக்ஸில் வெளியாக இருக்கும் 'Nayanthara: Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரௌடிதான்' படத்தின் காட்சிகளையும், பாடல்களையும், புகைப்படங்களையும் பயன்படுத்தும் வகையில், உங்களிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் (NOC) பெறுவதற்காக 2 வருடங்களாக காத்திருந்தோம்.

பத்து கோடி ரூபா நட்டஈடு கேட்ட நடிகர் தனுஷ்! விளாசிய நயன்தாரா... என்ன நடந்தது? | Nayanthara Lashes Out Against Dhanush For What

ஆனால் எங்களின் எல்லாப் போராட்டங்களும் பலனளிக்காத நிலையில், அந்த முடிவையே கைவிட்டு, ஆவணப்படத்தில் திருத்தங்களை மேற்கொண்டோம்.

அண்மையில் வெளியான டிரைலரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 3 விநாடி வீடியோவிற்கு எதிராக Legal Notice அனுப்பப்பட்டு இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

அதிலும், தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட, ஏற்கனவே இணையதளங்களில் பகிரப்பட்ட ஒரு காட்சிக்கு பத்து கோடி நஷ்ட ஈடு கேட்கப்பட்டு இருப்பது மிகவும் விநோதமானதாகவும் இருக்கிறது. 

பத்து கோடி ரூபா நட்டஈடு கேட்ட நடிகர் தனுஷ்! விளாசிய நயன்தாரா... என்ன நடந்தது? | Nayanthara Lashes Out Against Dhanush For What

கீழ்த்தரமான இந்த செயல், ஒரு மனிதராக நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மேடைகளில் உங்கள் அப்பாவி ரசிகர்கள் முன் பேசுவைதப் போல், ஒரு சதவீதம் கூட உங்களால் நடந்துகொள்ள முடியாது என்பதை நானும், எனது கணவரும் நன்றாகவே அறிந்திருக்கிறோம்" என குறித்த அறிக்கையில் தனுஷ் பற்றி நயன்தாரா குறிப்பிட்டுள்ளார். 

நானும் ரவுடிதான் படத்தை நடிகர் தனுஷ் அவருடைய வொண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் குறித்த அறிக்கை இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW      


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், மல்லாவி, இறம்பைக்குளம்

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Mississauga, Canada

23 Dec, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய், Tooting, United Kingdom, Coulsdon, United Kingdom

07 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சேமமடு, Saint-Denis, France

08 Jan, 2026
மரண அறிவித்தல்

வாதரவத்தை, நல்லூர், Scarborough, Canada

08 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு

10 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Markham, Canada

27 Dec, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, North York, Canada

19 Dec, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கொழும்பு

10 Jan, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Cheam, United Kingdom

28 Dec, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

இணுவில், New Malden, United Kingdom

04 Jan, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, நியூ யோர்க், United States, Montreal, Canada, Toronto, Canada

02 Jan, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்கன்குளம், பிரான்ஸ், France

09 Jan, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், இலங்கை, Toronto, Canada, Fairfield, United States, Rochester, United States, Annandale, United States

01 Jan, 2026
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், தெஹிவளை

12 Jan, 2004
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி மேற்கு, டென்மார்க், Denmark, Milton Keynes, United Kingdom

10 Jan, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், சுன்னாகம், London, United Kingdom

09 Jan, 2019
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, அனலைதீவு 7ம் வட்டாரம், Neuss, Germany

09 Jan, 2022
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Zürich, Switzerland

06 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Klang, Malaysia, யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

08 Jan, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US