என்னுடைய வெற்றிக்கு இவர்கள் தான் காரணம்.. ஒரு சில வார்த்தைகளால் 20 வருட அனுபவத்தை பகிர்ந்த நயன்தாரா

Nayanthara
By Dhushi Dec 28, 2023 05:20 PM GMT
Report

20 வருட வெற்றிக்கு இவர்கள் தான் காரணம் என நடிகை நயன்தாரா உருக்கமான பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.

நயன்தாரா

வாரி வாரி வழங்கிய வள்ளல் விஜயகாந்தின் சொத்து மதிப்பு

வாரி வாரி வழங்கிய வள்ளல் விஜயகாந்தின் சொத்து மதிப்பு

தமிழ் சினிமாவில் “ லேடி சூப்பர் ஸ்டார்” என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

பின்னர் பாலிவுட்டிற்குள் அடியெடுத்து வைக்கும் விதமாக ஷாருக்கானுடன் இணைந்து “ ஜவான்” படத்தில் நடித்தார்.

இந்த திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத வகையில் நயன்தாரா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது.

என்னுடைய வெற்றிக்கு இவர்கள் தான் காரணம்.. ஒரு சில வார்த்தைகளால் 20 வருட அனுபவத்தை பகிர்ந்த நயன்தாரா | Nayanthara Instagram Post Viral

இதனை தொடர்ந்து அன்னபூரணி என்ற திரைப்படம் வெளியானது. இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றிக்கிடைக்கவில்லை என்றாலும் பெயரளவில் பிரபலமானது.

சினிமா மட்டுமல்லாது தனியார் தொழில் துறையிலும் கலக்கி வரும் நயன்தாராவிற்கு அவர் பெயரில் நிறுவனங்களை தொடங்கி அதில் முதலீடு செய்து வருகிறார்.

என்னுடைய வெற்றிக்கு இவர்கள் தான் காரணம்.. ஒரு சில வார்த்தைகளால் 20 வருட அனுபவத்தை பகிர்ந்த நயன்தாரா | Nayanthara Instagram Post Viral

நெகிழ்ச்சி பதிவு

எல்லா பிரச்சனைகளுக்கும் இது இருந்தாலே போதும்.. அப்படி என்ன அது? தெரிஞ்சிக்கோங்க

எல்லா பிரச்சனைகளுக்கும் இது இருந்தாலே போதும்.. அப்படி என்ன அது? தெரிஞ்சிக்கோங்க

இந்த நிலையில், கோலிவுட்டில் 20 ஆண்டுகளை கடந்துள்ள நயன்தாரா, “ எல்லாமே தனது ரசிகர்களால் தான் வந்தது...” என நெகிழ்ச்சி பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், “ நான் கடந்த 20 ஆண்டுகளாக திரைத்துறையில் இருப்பதற்கு ரசிகர்கள் நீங்கள் தான் காரணம். என்னுடைய கெரியரில் நான் சோர்ந்து விழும்போது எல்லாம், மீண்டும் எழுந்து வர எனது இதயத்துடிப்பான ரசிகர்கள் தான் காரணம்.

என்னுடைய வெற்றிக்கு இவர்கள் தான் காரணம்.. ஒரு சில வார்த்தைகளால் 20 வருட அனுபவத்தை பகிர்ந்த நயன்தாரா | Nayanthara Instagram Post Viral

ரசிகர்கள் இல்லாவிட்டால் எனது சினிமா பயணம் முழுமை அடைந்து இருக்காது. எனக்கு அருக்கிலும், தூரத்திலும் இருக்கும் ரசிகர்களாகிய நீங்கள் எப்பொழுதும் ஸ்பெஷல் தான்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் நயன்தாரா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. நயன்தாராவின் நெகிழ்ச்சி குறித்து ரசிகர்களும் பெறுமையடைகிறார்கள்.   


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

        

5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US