வாரி வாரி வழங்கிய வள்ளல் விஜயகாந்தின் சொத்து மதிப்பு

Vijayakanth
By Independent Writer Dec 28, 2023 08:33 AM GMT
Report

உடல் நலக்குறைவால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை மியாட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று அனுமதிக்கப்பட்ட இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சுவாசப் பிரச்சனையின் காரணமாக இன்று காலை காலமானார்.

வாரி வாரி வழங்கிய வள்ளல் விஜயகாந்தின் சொத்து மதிப்பு | Vijayakanth Net Worth Details In Tamil

மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு கொண்ட நடிகர் விஜயகாந்த் அரசியல், திரையுலகம், பொதுப்பணி போன்ற பல துறையில் ஈடுபட்டிருந்தார்.

MGR க்கு பிறகு நடிகராக இருந்து பின்னர் அரசியல் துறையில் பெயர்பெற்ற பட்டியலில் விஜயகாந்த் இருக்கிறார்.

அவரது வீட்டின் முன் ரசிகர்கள், கட்சி தொண்டர்கள் மற்றும் அவருக்கு நெருக்கமான அனைவரும் கண்ணீரில் மூழ்கியுள்ளனர்.

விஜயகாந்த் உணவளிப்பதில் மிகவும் முக்கியத்துவம் கொடுப்பவர் என்று நம்மில் அனைவரும் அறியக்கூடிய ஒரு விஷயமாகும்.

அதனால் அவரை சந்திக்க வருபவர்களை முதலில் சாப்பிட வைத்து பின்னரே அவர்களிடம் விஷயத்தை கேட்டறிவாராம். அதுமட்டுமின்றி தன்னை சுற்றி இருக்கக்கூடிய எவரும் பசியுடன் இருக்கக்கூடாது என்பதை கொள்கையாகவே கொண்டு வாழ்ந்தவர்.

வாரி வாரி வழங்கிய வள்ளல் விஜயகாந்தின் சொத்து மதிப்பு | Vijayakanth Net Worth Details In Tamil

ஆண்டாள் அழகர் கல்யாண மண்டபம், கேப்டன் பார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட் போன்றவற்றிலேயே இவரது சொத்து மதிப்பின் பெரும் பகுதியானது உள்ளது. 10 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவரது சொத்து மதிப்பானது ரூ.53 கோடி ரூபாய் மதிப்பில் உள்ளது.

சுமார் 2 கோடி ரூபாய் முதலீடானது அவரது எதிர்காலத்திற்காக தபால் நிலைய திட்டங்கள், NSS போன்ற அரசு முதலீட்டு திட்டத்தின் வாயிலாக சேமித்துள்ளார்.

வாரி வாரி வழங்கிய வள்ளல் விஜயகாந்தின் சொத்து மதிப்பு | Vijayakanth Net Worth Details In Tamil

பெரிய வாகன பிரியரான இவரிடம் Benz, Board Endeavour, Honda, Volvo கார்களும், Royal Enfield பைக், 2 Tempo Traveler ஆகியவை உள்ளது. இவரது பெரும்பாலான படங்களில் பெரிய பெரிய கார்களை பயன்படுத்துவதை ஒரு வழக்கமாக கொண்டிருந்தார் விஜயகாந்த்.

2.35 கிலோ தங்கம், 70 கிலோ வெள்ளி போன்றவையானது இவர் 2016 தேர்தலில் போட்டியிடும் வேளையில் இருந்ததாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி விவசாய நிலத்தையும், 11 கோடி மதிப்பிலான விவசாயமற்ற நிலங்களையும், 1 கோடி மதிப்பிலான வீட்டையும் வைத்துள்ளார்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US