60 அடி அம்மன் கட் அவுட்… இன்ஸ்டாகிராமில் ஹொட் லுக்கில் நயன்தாரா!

Nayanthara Tamil Cinema Vignesh Shivan Viral Photos Social Media
By Vinoja Oct 30, 2026 02:33 PM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் நடிகை நயன்தாரா, தற்போது மூக்குத்தி அம்மன் 2 திரைப்பத்தின்  படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள புதிய புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது. 

நயன்தாரா

லேடி சூப்பர்ஸ்டார் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகை நயன்தாரா, இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக தொடர்ந்து தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வருகிறார்.

60 அடி அம்மன் கட் அவுட்… இன்ஸ்டாகிராமில் ஹொட் லுக்கில் நயன்தாரா! | Nayanthara Hot New Instagram Post Viral

பிக்பாஸ் மேடையில் அசத்திய ரம்யா கிருஷ்ணன் - வெறும் இரண்டு எபிசோடுகளுக்கு இத்தனை லட்சமா?

பிக்பாஸ் மேடையில் அசத்திய ரம்யா கிருஷ்ணன் - வெறும் இரண்டு எபிசோடுகளுக்கு இத்தனை லட்சமா?

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படத் துறையில் கதாநாயகியாக வெற்றிகரமாக பயணித்து வரும் அவர், இன்றும் இளம் நடிகைகளுக்கு இணையாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் தனது திறமையை நிரூபித்த நயன்தாரா, தற்போது பாலிவுட்டிலும் தனது முத்திரையைப் பதித்துள்ளார்.

60 அடி அம்மன் கட் அவுட்… இன்ஸ்டாகிராமில் ஹொட் லுக்கில் நயன்தாரா! | Nayanthara Hot New Instagram Post Viral

இயக்குநர் அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான் நடித்த 'ஜவான்' திரைப்படத்தின் மூலம் ஹிந்தி சினிமாவில் அறிமுகமான அவர், தனது முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார்.

உலகளவில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்த அந்த திரைப்படம், நயன்தாராவின் பாலிவுட் பயணத்திற்கும் வலுவான தொடக்கமாக அமைந்தது.

60 அடி அம்மன் கட் அவுட்… இன்ஸ்டாகிராமில் ஹொட் லுக்கில் நயன்தாரா! | Nayanthara Hot New Instagram Post Viral

தனது நீண்டகால காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்ட நயன்தாரா, தற்போது மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையையும் வெற்றிகரமான திரைப்பயணத்தையும் சமநிலையுடன் முன்னெடுத்து வருகிறார். வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளையும் பெற்றுக்கொண்டார்.

திருமணத்தின் பின்னம் தொடர்ந்து சினிமாவில் பிஸியாக நடித்து வரும் நயன்தாராவுக்கு என்றும் குறையாத ரசிகர்களின் ஆதரவு காணப்படுகின்றது. 

60 அடி அம்மன் கட் அவுட்… இன்ஸ்டாகிராமில் ஹொட் லுக்கில் நயன்தாரா! | Nayanthara Hot New Instagram Post Viral

இறுதியாக  நயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ‘டாக்சிக்’ மற்றும் ‘ஹாய்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைபெற்ற நிலையில் தற்போது சுத்தர் சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 திரைக்கு வரவுள்ளது.

60 அடி அம்மன் கட் அவுட்… இன்ஸ்டாகிராமில் ஹொட் லுக்கில் நயன்தாரா! | Nayanthara Hot New Instagram Post Viral

எனது பெயரைப் பயன்படுத்தி மோசடி - ஜேசன் சஞ்சய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

எனது பெயரைப் பயன்படுத்தி மோசடி - ஜேசன் சஞ்சய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

திரைப்படத்தின் விளம்பரத்திற்காக நயனுக்கு  60 அடிக்கு  அம்மன் கெட்டப்பில் பிரம்மாண்ட கட் அவுட் வைக்கப்பட்டுள்ள நிலையில், நயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  வெளியிட்டுள்ள  செம ஹொட் புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை அள்ளிவருகின்றது.

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  



மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US