பாரம்பரிய முறையில் பொங்கல் கொண்டாடிய நயன்- விக்கி தம்பதியினர்... குவியும் லைக்குகள்

Nayanthara Tamil Cinema Viral Photos Tamil Actress Social Media
By Vinoja Jan 16, 2026 09:30 AM GMT
Report

நடிகை நயன்தாரா தனது காதல் கணவர் மற்றும் அன்பு குழந்தைகளுடன் வெகு விமர்சையாக பொங்கல் பண்டிகையை கொண்டாடி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

நயன்ராரா- விக்னேஷ் சிவன்

லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை தான் நயன்தாரா. இவரை பற்றி சொல்லி தான் தெரிய வேண்டும் என்பது கிடையாது.

பாரம்பரிய முறையில் பொங்கல் கொண்டாடிய நயன்- விக்கி தம்பதியினர்... குவியும் லைக்குகள் | Nayanthara Family Pongal Photos Goes Viral

சினேகா - பிரசன்னா குடும்பத்தின் பொங்கல் கொண்டாட்டத்தை பாருங்க... வைரல் புகைப்படங்கள்!

சினேகா - பிரசன்னா குடும்பத்தின் பொங்கல் கொண்டாட்டத்தை பாருங்க... வைரல் புகைப்படங்கள்!

தமிழ் சினிமா மட்டுமின்றி தற்போது ஹிந்தியிலும் பிரபலமான நடிகையாக வலம் வருகின்றார்.  திரைதுறையில், அனைவருக்கும் பிடித்தமான காதல் ஜோடியாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினர் அறியப்படுகின்றார்கள்.

நானும் ரௌடி திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கிய போது, இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பித்தார்கள்.

பாரம்பரிய முறையில் பொங்கல் கொண்டாடிய நயன்- விக்கி தம்பதியினர்... குவியும் லைக்குகள் | Nayanthara Family Pongal Photos Goes Viral

அதன்பின் 6 ஆண்டுகள் இருவரும் காதல் ஜோடியாக வலம் வந்தனர். அதைத் தொடர்ந்து, கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் திகதி இவர்களின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

திருமணமான அதே ஆண்டு வாடகை தாய் மூலம் நடிகை நயன்தாரா இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயானார்.

பாரம்பரிய முறையில் பொங்கல் கொண்டாடிய நயன்- விக்கி தம்பதியினர்... குவியும் லைக்குகள் | Nayanthara Family Pongal Photos Goes Viral

தாயான பிறகும் தொடர்ந்து பிஸியாக நடித்துவரும் நயன்; கடைசியாக டெஸ்ட் படத்தில் நடித்திருந்தார். தற்போது இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

பாரம்பரிய முறையில் பொங்கல் கொண்டாடிய நயன்- விக்கி தம்பதியினர்... குவியும் லைக்குகள் | Nayanthara Family Pongal Photos Goes Viral

இலங்கை ஜனாதிபதியின் வியக்க வைக்கும் செயல்! படுவைரலாகும் காணொளி

இலங்கை ஜனாதிபதியின் வியக்க வைக்கும் செயல்! படுவைரலாகும் காணொளி

தமிழ் சினிமா நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் நயன்தாரா திகழ்கின்றார். சினிமாவில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தனது கணவன் மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு தான் முதலிடம் கொடுத்து வருகின்றார்.

இந்நிலையில், நயன்தாரா குடும்பத்துடன் வெகு விமர்சையாக பொங்கல் பண்டிகையை கொண்டாடி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.     

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

 

4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US