நயன்- விக்கியின் போயஸ் கார்டன் சொகுசு இல்லம்: இத்தனை கோடியா?

Nayanthara Tamil Cinema Vignesh Shivan Tamil Actress Net worth
By Vinoja Mar 07, 2026 05:35 PM GMT
Report

லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதி தற்போது  தமிழகத்தின் மிகவும் மதிப்புமிக்க பகுதிகளில் ஒன்றான சென்னை போயஸ் கார்டனில் சொகுசு டூப்ளக்ஸ் அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியுள்ளார். அதன் மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நயன்ராரா - விக்கி

தமிழ் சினிமாவில் அனைவருக்கும் பிடித்தமான காதல் ஜோடியாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருக்கிறார்கள். நானும் ரௌடி திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கிய போது, இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்கினர்.

நயன்- விக்கியின் போயஸ் கார்டன் சொகுசு இல்லம்: இத்தனை கோடியா? | Nayanthara Buys Duplex In Poes Garden For Rs 31

சர்ச்சைகளுக்கு மத்தியில் த்ரிஷா போட்ட புதிய பதிவு!

சர்ச்சைகளுக்கு மத்தியில் த்ரிஷா போட்ட புதிய பதிவு!

அதன்பின் 6 ஆண்டுகள் இருவரும் காதல் ஜோடியாக வலம் வந்தனர். அதைத் தொடர்ந்து, கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி இவர்களின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

திருமணமான அதே ஆண்டு வாடகை தாய் மூலம் நடிகை நயன்தாரா இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயானார்.

நயன்- விக்கியின் போயஸ் கார்டன் சொகுசு இல்லம்: இத்தனை கோடியா? | Nayanthara Buys Duplex In Poes Garden For Rs 31

தயானபிறகும் தொடர்ந்து பிஸியாக நடித்துவரும் நயன்; கடைசியாக டெஸ்ட் படத்தில் நடித்திருந்தார். தற்போது இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

தமிழ் சினிமா நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் நயன்தாரா அறியப்படுகின்றார். சினிமாவில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தனது காதல் கணவன் மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு தான் முதலிடம் கொடுத்து வருகின்றார்.

நயன்- விக்கியின் போயஸ் கார்டன் சொகுசு இல்லம்: இத்தனை கோடியா? | Nayanthara Buys Duplex In Poes Garden For Rs 31

சொகுசு இல்லம்

இந்நிலையில், நடிகை நயன்தாரா - விக்னேஷ் விக்னேஷ் சிவன் புதிதாக போயஸ் கார்டனில் பிரம்மாண்டமான duplex apartment ஒன்றை வாங்கியுள்ளார்கள் என செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த பிரம்மாண்ட வீட்டின் மதிப்பு சுமார்  ரூ. 31.5 கோடி என குறிப்பிடப்படுகின்றது.

நயன்- விக்கியின் போயஸ் கார்டன் சொகுசு இல்லம்: இத்தனை கோடியா? | Nayanthara Buys Duplex In Poes Garden For Rs 31

இப்போ இது தேவையா? விஜய் - திரிஷா செயலால் உச்சகட்ட கோபத்தில் மக்கள்! வைரல் காணொளி

இப்போ இது தேவையா? விஜய் - திரிஷா செயலால் உச்சகட்ட கோபத்தில் மக்கள்! வைரல் காணொளி

இந்த வீடு சென்னையின் தேனாம்பேட்டை பகுதியில் உள்ள 'லெகசி' என்ற பிரீமியம் குடியிருப்பு வளாகத்தில் அமைந்துள்ளது. இந்த டூப்ளக்ஸ் வீடு ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் 4வது மற்றும் 5வது தளங்களில் அமைந்துள்ளது. இது சுமார் 14,369 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளதாம்.

போயஸ் கார்டனில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் தனுஷ் மற்றும் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா போன்ற பல முக்கிய பிரமுகர்களின் சொகுசு இல்லங்களும் காணப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   



மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
நன்றி நவிலல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US