நயன்தாராவுக்கு அண்ணா இருக்கா...? வைரலாகும் புகைப்படம்
பொதுவாகவே இணையத்தில் ஒவ்வொரு பிரபலங்களின் புரகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகும்.
அந்தவகையில் நடிகை நயன்தாராவின் அண்ணாவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
நடிகை நயன்தாரா
முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா பல படங்களில் நடித்து வருகிறார்.
சிறப்பான கதைகளில் நடித்து வரும் நயன்தாரா, சமீபத்தில் அன்னப்பூரணி படம் மூலம் சர்ச்சையில் சிக்கினார்.
நடிகை நயன்தாரா தான் நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த விக்னேஷ் சிவனை கரம் பிடித்து இரண்டு குழந்தைகளுக்கு தாயாகினார்.
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த வருடம் வாடகை தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தைகள் பெற்றனர்.
அவர்களுக்கு உயிர், உலக் என பெயரிடப்பட்ட இந்த 2 குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிடுவார்கள்.
இந்நிலையில் தற்போது நடிகை நயன்தாராவின் அண்ணாவின் புகைபடம் வெளியாகி வைரலாகி வருகின்றது.
நயன்தாராவுக்கு அண்ணா இருக்கா?
நடிகை நயன்தாராவின் தாய், தந்தை புகைப்படம் வெளியாகி அதை பலரும் பார்த்திருந்தார்கள். ஆனால் அண்ணா இருக்கும் விடயமானது யாரும் அறிந்திருக்க முடியாது.
நயன்தாராவின் அண்ணாவின் பெயர் லெனு. இவர் தற்போது நயன்தாராவும், விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஒரு புகைப்படம் எடுத்துள்ளார்.
அதில் தான் நடிகை நயன்தாராவின் அண்ணாவை அனைவரும் அறிந்துள்ளார்கள். அந்த புகைப்படமானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |