நயன்தாரா இவ்வளவு அழகா இருக்க என்ன காரணம் தெரியுமா? இது தான் அழகின் ரகசியமாம்
தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் தான் நயன்தாரா, நடிகர்களுக்கு இணையாக சம்பளம் பெரும் நடிகையாகவும் இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா நாளடைவில் டாப் நடிகையாக மாறிவிட்டார். இவர் 2015ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரௌடிதான் படத்தில் நடித்தார்.
அந்த வேளையில் இருவருக்கும் காதல் மலர்ந்து பிறகு கடந்த ஆண்டு திருமணமும் செய்துக் கொண்டனர். திருமணத்திற்கு பிறகு 4 மாதங்களில் வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்ததாக தெரிவித்திருந்தார்.
நயன்தாராவிற்கு தற்போது 38 வயதாகின்ற நிலையில், இன்னும் நடிகர்களுக்கு இணையாக போட்டி போட்டு நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இன்னும் இளமையாக இருக்கிறார்.
இவரின் இளமையின் ரகசியம் என்ன என்பதை கீழுள்ள காணொளி மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |