வித்தியாசமாக டாட்டூ போட்டிருக்கும் நயன்தாரா! என்ன போட்டு இருக்காங்க தெரியுமா?
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா தன்னுடைய உடம்பில் புதிய டாட்டூ ஒன்றை போட்டுள்ளார்.
லேடி சூப்பர் ஸ்டாரின் முன்னாள் காதல்
தமிழ் சினிமா என்றாலே பல சர்ச்சையில் சிக்கிய பின்னர் சினிமாவில் நிலைத்து நிற்கும் நடிகையாக நயன்தாரா பார்க்கப்படுகிறார்.
இவர் இயக்குநர் விக்னேஷ் சிவனை கடந்த சில மாதங்களுக்கு திருமணம் செய்துக் கொண்டார்.மேலும் இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகளும் உள்ளனர்.
இவர்களின் குழந்தைகளின் விவகாரம் உலகளாவிய ரீதியில் மிகவும் வைரலாக பேசப்பட்டது. இதற்கு ஒரு முற்றிப்புள்ளி வைக்கும் விதமாக பல போஸ்ட்களை டுவிட்டரில் வெளியிட்டுள்ளனர்.
புதிய டேட்டூ
இந்நிலையில் திருமணத்திற்கு முன்னர் பிரபல நடிகரும் நடன மாஸ்டருமான பிரபுதேவை காதலித்தார் இதன்போது ஆங்கிலத்தில் “பிரபு” என டாட்டூ போட்டியிருந்தார்.
சிறிது காலத்திற்கு பிறகு இருவரின் காதலும் முற்றுப் பெற்ற நிலையில் அதனை (positive) என மாற்றினார்.
இதனை தொடர்ந்து தற்போது கழுத்தில் பின் பகுதியில் டாட்டூ போட்டுள்ளார். இதன் டேட்டூவை திருமணத்திற்கு பிறகு போட்டியிருப்பார் என நெட்டிசன்கள் சந்தேகித்துள்ளனர்.
இந்த செய்தி மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.