ஆதியும் அந்தமும் இல்லாத சிவனின் காதல் கதை பற்றி தெரியுமா? சுவாரஸ்யமான பதிவு
ஆதியும் அந்தமும் இல்லாத சிவனை சக்தி என்ற பெயர் கொண்ட பெண் காதலிக்கிறார்.
அவரை தான் இந்த ஜென்மத்தில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற முடிவிற்கும் வருகிறார்.
இதனை தொடர்ந்து தன்னுடைய விருப்பத்தை அன்பு அப்பாவிடம் கூறும் போது அப்பா சிவனின் தோற்றத்தை பார்த்து, “ இவரை திருமணம் செய்ய போகிறாய்..”என தயக்கம் காட்டுகிறார்.
தயக்கத்தின் கடைசியில் திருமணத்திற்கு பாரிய எதிர்ப்பும் தெரிவிக்கிறார். ஆனால் இது நாள் மாறுகின்றது. சக்தியின் தந்தை வீட்டில் இல்லாத நேரம் சக்தியின் தாய் சிவபெறுமானுக்கும் சக்திக்கும் திருமணம் செய்து வைக்கிறார்.
திருமணத்திற்கு பின்னர் சிவனும், சக்தியும் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார். இதனை பொருத்து கொள்ள முடியாத சக்தியின் தந்தை ஒரு திட்டம் போட்டு சிவனை அவமானப்படுத்த முயற்சிக்கிறார்.
இதன்படி, வீட்டில் ஒரு யாகம் வளர்க்கிறார்,இதற்காக ஊரிலுள்ள அனைவரும் அழைக்கிறார். ஆனால் சக்தியை அழைக்கவில்லை. தந்தையின் அழைப்பை எதிர்பார்த்திருந்த சக்திக்கு ஏமாற்றம் மட்டும் தான் கிடைத்தது.
இதனை தொடர்ந்து சொந்த வீட்டிற்கு செல்ல எதற்காக அழைப்பு என நினைத்து சக்தி அழையாத விருந்தாடியாக சக்தியின் தந்தை வளர்க்கும் யாகத்திற்கு செல்கிறார்.
பின்னர் அங்கு என்ன நடந்தது? சிவன் எப்படி தன்னுடைய மனைவியை பார்த்தார்? என்பதனை கீழுள்ள காணொளியில் பார்க்கவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |