திருட்டுத்தனமாக குறும்புக்கார குட்டி செய்த செயலால் அஞ்சி நடுங்கிய வெள்ளைப் புலி... மீண்டும் ரசிக்க வைக்கும் காட்சி
viral video
tiger cub
white tiger
By Nivetha
தாயை அச்சி நடுங்க வைத்த குட்டி புலியின் செயல் இணையவாசிகளின் கவனத்தினை ஈர்த்து வருகின்றது.
இந்த வீடியோவில், வெள்ளைப் புலி குட்டி ஒன்று கதவிற்கு பின்புறம் மறைந்து இருந்து வெளியே படுத்திருக்கும் அதன் தாயை பயமுறுத்த திருட்டுத்தனமாக நகர்ந்து சத்தமாக உறுமுகிறது.
இந்த சத்தத்தை கேட்ட தாய் புலி அதிர்ச்சியடைந்து துள்ளி குதிக்கிறது.
இந்த காட்சி பார்ப்பவர்களை ரசிக்க செய்துள்ளது.
Tiger cub sneaks up on its mom.?? pic.twitter.com/kn7YsZsMpC
— ?o̴g̴ (@Yoda4ever) February 16, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US