லிப் ஸ்டிக் போடாமல் வெளியில் போகாத ஆளா நீங்க? இந்த பதிவு உங்களுக்கு தான்

Cucumber Milk
By Vinoja Oct 04, 2023 08:30 PM GMT
Report

இன்றைய கால கட்டத்தில் லிப்ஸ்டிக் பயன்படுத்தாத பெண்களை காண்பது மிகவும் அரிது அப்படி லிப்ஸ் டிக் போடுவதற்கு பழகிவிட்டால் அதனை தவிர்ப்பது மிகவும் கடினமான விடயமாகிவிடும்.

இப்படி தொடர்ச்சியாக லிப்ஸ் டிக் பயன்படுத்துவதனால் நாளடைவில் உதடுகள் கருமையாகிவிடுவது தவிர்க்க முடியாத விடயமாகிவிடும் இது பொதுவாகவே பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுள் ஒன்று.

லிப் ஸ்டிக் போடாமல் வெளியில் போகாத ஆளா நீங்க? இந்த பதிவு உங்களுக்கு தான் | Natural Ways To Get Your Lips Into Red In Tamil

இது பெண்களை உளவியல் ரீதியாகவும்  பெரிதும் பாதிக்கின்றது. வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டு எப்படி உதட்டுக் கருமையை போக்கலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

ஒட்டு மொத்த உடல் பிரச்சினைக்கும் தீர்வு கொடுக்கும் நீச்சல் பயிற்சி: இவ்வளவு நன்மைகளா?

ஒட்டு மொத்த உடல் பிரச்சினைக்கும் தீர்வு கொடுக்கும் நீச்சல் பயிற்சி: இவ்வளவு நன்மைகளா?


ரோஜா பூ போன்ற உதடுகளை பெற... 

வெள்ளரிக்காய் துண்டுகளை உதடுகளின் மேல் 20 நிமிடங்கள் ஊற வைத்து வந்தால், அவை உதடுகளுக்கு ஈரப்பசையைத் தருவதுடன், உதடுகளில் உள்ள கருமையை படிப்படியாக மறையச் செய்யும்.

லிப் ஸ்டிக் போடாமல் வெளியில் போகாத ஆளா நீங்க? இந்த பதிவு உங்களுக்கு தான் | Natural Ways To Get Your Lips Into Red In Tamil

தயிரில் எண்ணெய் பசை நிறைந்திருப்பதால், இதனை உதடுகளுக்கு தடவி வந்தால், அவை உதடுகளில் வறட்சி ஏற்படுவதை தடுப்பதோடு, உதடுகளை மென்மையாகவும் வைத்துக் கொள்ள உதவும். 

சிறிது தேனை எடுத்து, உதடுகளில் தடவி 5 தொடக்கம் 10 நிமிடங்கள் வரை நன்றாக  மசாஜ் செய்து, பின் 15 நிமிடங்கள் ஊற வைத்து குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். லிப் பாமுக்கு பதிலாக தேனை உபயோகித்தால் நாளடைவில் வசீகரமான உதடுகள் கிடைக்கும்.

கருமையுடன் வறட்சியும் நீங்கிவிடும்.மேலும் தேன் உதட்டை எப்போதும் ஈரலிப்பாக வைத்திருக்க உதவுகின்றது. தினமும் இதை செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை பெறமுடியும்.

லிப் ஸ்டிக் போடாமல் வெளியில் போகாத ஆளா நீங்க? இந்த பதிவு உங்களுக்கு தான் | Natural Ways To Get Your Lips Into Red In Tamil

மஞ்சளுடன் பால் கலந்து பேஸ்ட் செய்து  அதனை  உதட்டில் அப்ளை செய்து காயும் வரை அப்படியே விட்டுவிடுங்கள். காய்ந்து அதுவாகவே உதிர்த்து விழும்போது  இரவு தூங்கும் போது செய்து வந்தால்  உதட்டில் காணப்படும் இறந்த செல்கள் நீங்கி பொழிவு கிடைக்கும். 

லிப் ஸ்டிக் போடாமல் வெளியில் போகாத ஆளா நீங்க? இந்த பதிவு உங்களுக்கு தான் | Natural Ways To Get Your Lips Into Red In Tamil

ஆரஞ்சி பழ தோலை காயவைத்து பொடியாக்கி சிறிதளவு பால் சேர்த்து அந்த பேஸ்டை உதட்டில் தடவி வந்தால் உதடுகள் ரோஜா பூ போல மென்மையாக மாறும். 

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW



5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US