பாதங்களின் அழகை கெடுக்கும் பித்த வெடிப்புக்கு குட்பை சொல்லணுமா? இதை மட்டும் செய்ங்க

Avocado Banana Neem Skin Care Beauty
By Vinoja Oct 24, 2025 05:28 AM GMT
Report

பொதுவாகவே நமது உடல் பாகங்கள் ஒவ்வொன்றும் ஆரோக்கியமாகவும் சீராக இருக்கும் போதே பூரண உடல் ஆரோக்கியம் என்று கருதமுடியும்.

இந்த வகையில் நமது பாதங்கள் நமது முழு உடலின் எடையையும் தாங்குகின்றன, மேலும் சிறிய அன்றாட வேலைகளுக்கும் கூட பாதங்களின் சீராக தொழிற்பாடு மிகவும் அவசியமானவை.எனவே தான் பாதங்கள் அழகாகவும் ஆரோக்கியமானவும் இருக்க வேண்டியது அவசியம்.

பாதங்களின் அழகை கெடுக்கும் பித்த வெடிப்புக்கு குட்பை சொல்லணுமா? இதை மட்டும் செய்ங்க | Natural Remedies For Cracked Feet

நடிகை குஷ்பு குடும்பத்துடன் துபாயில் மாஸ் காட்டும் ஆர்த்தி ரவி! என்ன பண்றாங்கன்னு பாருங்க

நடிகை குஷ்பு குடும்பத்துடன் துபாயில் மாஸ் காட்டும் ஆர்த்தி ரவி! என்ன பண்றாங்கன்னு பாருங்க

குறிப்பாக பெண்கள் தங்களின் ஆடைகளுக்கு ஏற்ற வகையில் விதவிதமாக காலணிகளை அணிய வேண்டும் என ஆசைப்படுவார்கள்.

ஆனால் பாதங்களின் அழகை கெடுக்கும் வகையில் ஏற்படும் பித்த வெடிப்புகள் பெரும்பாலான பெண்களின்ஆசைக்கும் ஒரு தடையாகவும் இருக்கும்.

பாதங்களின் அழகை கெடுக்கும் பித்த வெடிப்புக்கு குட்பை சொல்லணுமா? இதை மட்டும் செய்ங்க | Natural Remedies For Cracked Feet

பித்த வெடிப்புகளை மறைப்பதற்காக சில பெண்கள் எப்போதும் கால்களை மூடிய வகையில் தான் பாதணிகளை வாங்குவார்கள்.

அப்படி பெண்களின் பாத அழகை கெடுக்கும் பித்த வெடிப்புகளை போக்கி வெறும் 7 நாட்களிலேயே மென்மையாக அழகிய பாதங்களை பெற வீட்டிலேயே செய்யக்கூடிய ஆற்றல் வாய்ந்த சில வீட்டு வைத்தியங்கள் குறித்து இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.

பாதங்களின் அழகை கெடுக்கும் பித்த வெடிப்புக்கு குட்பை சொல்லணுமா? இதை மட்டும் செய்ங்க | Natural Remedies For Cracked Feet

கற்பூரம் ஏன் எளிதில் தீப்பிடிக்கிறது தெரியுமா? பலரும் அறியாத தகவல்!

கற்பூரம் ஏன் எளிதில் தீப்பிடிக்கிறது தெரியுமா? பலரும் அறியாத தகவல்!

வீட்டு வைத்தியங்கள்

பாதங்களின் அழகை கெடுக்கும் பித்த வெடிப்புக்கு குட்பை சொல்லணுமா? இதை மட்டும் செய்ங்க | Natural Remedies For Cracked Feet

வாழைப்பழம் மற்றும் அவகேடோ மாஸ்க்:  ஒரு பழுத்த வாழைப்பழம் மற்றும் அவகேடோவை ஒன்றாக மசித்து, அந்தக் கலவையை வெடிப்புக்கள் உள்ள பாதங்களில் நன்றாக தடவி விட்டு  15-20 நிமிடங்கள் அப்படியே நன்றாக உலரவிட வேண்டும். 

இந்த கலவையில் காணப்படும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள்  சருமத்திற்கு ஊட்டமளித்து ஈரப்பதமாக்குவதற்கு பெரிதும் துணைப்புரியும். அந்த புட் மாஸ்கை தொடந்து ஒரு வாரத்துக்கு பயன்படுத்தினாலே போதும் பித்த வெடிப்புகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

பாதங்களின் அழகை கெடுக்கும் பித்த வெடிப்புக்கு குட்பை சொல்லணுமா? இதை மட்டும் செய்ங்க | Natural Remedies For Cracked Feet

வேப்பெண்ணெய் மற்றும் மஞ்சள் : வேப்ப எண்ணெயில் சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல் நன்றாக குழைத்து அந்த கலவையை பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவினால் பித்த வெடிப்பு விரைவில் குணமாகும்.

பாதங்களின் அழகை கெடுக்கும் பித்த வெடிப்புக்கு குட்பை சொல்லணுமா? இதை மட்டும் செய்ங்க | Natural Remedies For Cracked Feet

தேங்காய் எண்ணெய் : இரவு படுக்கைக்கு செல்லும்  முன்னர் காலை நன்றாகத் தேய்த்து கழுவிவிட்டு சிறிது தேங்காய் எண்ணெய் தடவி நன்றாக மசாஜ் செய்து விட்டு தூங்குவதால் தூக்கத்தின் தரம் மேம்படுவதுடன் விரைவில் பித்த வெடிப்புகளும் மறைய ஆரம்பிக்கும். வெடிப்பு இல்லாதவர்களும் இப்படி செய்தால் பித்த வெடிப்பு வராமல்  தடுக்கலாம்.

பாதங்களின் அழகை கெடுக்கும் பித்த வெடிப்புக்கு குட்பை சொல்லணுமா? இதை மட்டும் செய்ங்க | Natural Remedies For Cracked Feet

இந்த ராசியினர் வயதானாலும் இளமையாகவே காட்சியளிப்பார்களாம்... உங்க ராசியும் இதுவா?

இந்த ராசியினர் வயதானாலும் இளமையாகவே காட்சியளிப்பார்களாம்... உங்க ராசியும் இதுவா?

விளக்கெண்ணெய் : குளித்து முடித்த பின்னர் பாதங்களை ஈரமில்லாதவாறு ஒரு பருத்தி  துணியால் துடைத்துவிட்டு, பின்பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் பித்த வெடிப்பு வராமல் தடுக்கலாம். மேலும் கடுமையான பித்த வெடிப்பால் பாதிக்கப்பட்ட பாதங்கள் கூட அதனை தொடர்ந்து பயன்படுத்தும் போது மென்மையாகவும் அழகாகவும் மாறும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US