இயற்கையாக அழகை பராமரிக்க சில டிப்ஸ்- தெரிஞ்சிக்கோங்க!
பொதுவாக எல்லோருக்கும் தன்னை அழகாக காட்ட வேண்டும், அழகாக வைத்து கொள்ள வேண்டும் என்ற ஆசைகள் இருக்கும்.
இப்படி ஆசை இருப்பவர்கள் எப்போதும் இயற்கையான வழியில் எந்த முயற்சியும் எடுப்பதில்லை.
எந்த முயற்சி நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்தி செய்தாலும் இயற்கை தோல் பராமரிப்பு என்பது மிகவும் எளிதானது.
இயற்கையான விதிமுறைகளை பின்பற்றுவதால் உங்களது தோலுக்கு எந்தவித பின்விளைவுகளும் ஏற்படாது.
அந்த வகையில் இயற்கையான முறையில் எப்படி நம்முடைய கட்டுக்கோப்பான அழகை பராமரிப்பது என தொடர்ந்து பார்க்கலாம்.
அழகை பராமரிக்க சில டிப்ஸ்
Image - bioclarity
1. தினமும் நன்றாக 8 மணி நேரம் தூங்க வேண்டும்.
2. காலையில் சிறிது நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
3. உடல் இயங்குவதற்கு கண்டிப்பாக தண்ணீர் தேவை. ஆகையால் தினமும் 2 லிட்டர் முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும்.
4.சாப்பிடும் சாப்பாட்டில் காய்கறிகள், கீரைகளை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்.
5. அதிகம் எண்ணெய் சேர்க்கப்பட்ட உணவுகளை சேர்த்து கொள்ள வேண்டும்.
Image - greenerideal
6. பெண்கள் இயற்கை அழகுடன் இருக்க வேண்டும். அதிக நேரம் மேக்கப் போடுவதை தவிர்க்க வேண்டும்.
7. அழகு சாதன பொருட்கள் பயன்படுத்தும் போது தோல் மருத்துவரின் சிபாரிவை பெற்றிருக்க வேண்டும்.
8. காலையில் எழுந்தவுடன் டீ மற்றும் காபி குடிப்பதற்கு பதிலாக கஞ்சி போன்ற திரவ உணவுகளை எடுத்து கொள்ளல் வேண்டும்.
9. சாப்பாட்டிற்கு பி்ன்னர் சிறிது நேரம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.
10. தானியங்கள் அதிகமாக எடுத்து கொள்ளும் போது சரும ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |