கிராமத்து ஸ்டைலில் நாட்டுக்கோழி சூப்...ஊரே மணக்க செய்வது எப்படி தெரியுமா?

Healthy Food Recipes
By Nivetha Jun 25, 2022 05:30 PM GMT
Report

சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

தற்போதைய சூழ்நிலையில் நாட்டுக்கோழி சூப் குடிப்பது நல்லது.

இன்று சுவையான கிராமத்து ஸ்டைலில் நாட்டு கோழி சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

கிராமத்து ஸ்டைலில் நாட்டுக்கோழி சூப்...ஊரே மணக்க செய்வது எப்படி தெரியுமா? | Nattu Kozhi Soup Recipe In Tamil

தேவையான பொருட்கள்

  1. நாட்டுக்கோழி - 1/4 கிலோ
  2. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
  3. சின்ன வெங்காயம் - 1/4 கப்
  4. தக்காளி - 1
  5. மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
  6. மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
  7. தண்ணீர் - 2 கப்
  8. கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன்
  9. உப்பு சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு

  1. நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
  2. பட்டை - 1/2 இன்ச்
  3. ஏலக்காய் - 1
  4. கிராம்பு - 1
  5. கறிவேப்பிலை - சிறிது

அரைப்பதற்கு

  1. மல்லி விதைகள் - 1/2 டீஸ்பூன்
  2. சீரகம் - 1/2 டீஸ்பூன்
  3. மிளகு - 1/2 டீஸ்பூன்
  4. சின்ன வெங்காயம் - 3
  5. தண்ணீர் - சிறிது

செய்முறை

வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாகநறுக்கி கொள்ளவும்.

மிக்சியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு, சிறிது நீர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். நாட்டுக்கோழியையும் நன்கு நீரில் கழுவிக் கொள்ளவும்.

குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்து தாளித்த பின்னர் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, பின் வெங்காயம் மற்றும் சிறிது உப்பு தூவி, பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

கிராமத்து ஸ்டைலில் நாட்டுக்கோழி சூப்...ஊரே மணக்க செய்வது எப்படி தெரியுமா? | Nattu Kozhi Soup Recipe In Tamil

பின்பு தக்காளியைப் போட்டு நன்கு மென்மையாகும் வரை வதக்கவும். அடுத்து கழுவி வைத்துள்ள நாட்டுக் கோழி, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து 3 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.

பின் அரைத்து வைத்துள்ள மல்லி, சீரக பேஸ்ட்டை சேர்த்து, தேவையான அளவு நீர் ஊற்றி, உப்பு சுவை பார்த்து, குக்கரை மூடி 5-6 விசில் விட்டு இறக்கவும்.

குக்கரில் உள்ள விசில் போனாலும், குக்கரைத் திறந்து கொத்தமல்லியைத் தூவினால், சுவையான நாட்டுக்கோழி சூப் தயார்!  

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US