இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க! நரம்பு தளர்ச்சியின் பாதிப்பாம்

symptoms nerve damage narambu thalarchi
By Manchu Mar 22, 2022 10:44 AM GMT
Manchu

Manchu

Report

இன்றைய இளைய தலைமுறையினரை அதிகம் பாதிக்க கூடிய ஒரு பிரச்சனை தான் நரம்பு தளர்ச்சி. நரம்புத்தளர்ச்சி என்பது நரம்புகள் தளர்வதை குறிப்பிடுவது என்பது அர்த்தமில்லை.

நரம்புகளின் முக்கிய பணி

நமது மூளையானது ஒரு இயந்திரம் போல, இயந்திரத்தின் கட்டளையை எடுத்து செல்லும் ஒரு அமைப்பே நரம்புகள் ஆகும்.

இந்த நரம்புகளில் இருக்கும் மயலின் வேதிப்பொருளின் காரணமாக பல இலட்சக்கணக்கான நரம்புகள் சேர்ந்து தசைக்குள் சென்று மூளைக்கு கட்டளையை சேர்க்கிறது. இந்த கட்டளைகள் சரியான நேரத்தில் சென்றடையாமல் இருக்காதே நரம்பு தளர்ச்சி ஆகும்.

இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க! நரம்பு தளர்ச்சியின் பாதிப்பாம் | Narambu Thalarchi Symptoms In Tamil

நரம்பு தளர்ச்சியினால் என்னென்ன பாதிப்பு ஏற்படும்?

ஊட்டச்சத்துக் குறைவான உணவுகளைச் சாப்பிடுவது அல்லது அதிகமாகச் சாப்பிடுவது இரண்டுமே நரம்புகளுக்கு நல்லதல்ல. ஊட்ட உணவு சரிவர உடலுக்குக் கிடைக்கவில்லை என்றால், `பெர்னீஷியஸ் அனீமியா’ (Pernicious Anemia) எனும் ரத்தத்தையும் நரம்பையும் பாதிக்கும் நோய் நிச்சயம் வரும்.

வைட்டமின் பி 12 குறைவால் ஏற்படும் இந்த நோய் புற நரம்புகளில் வலுவைக் குறைய வைத்து, ஆரம்பத்தில் பாதம், கை, கால் எரிச்சல் எனத் தொடங்கி, தள்ளாட்டம், வலுக்குறைவு எனக் கொடுத்துவிடும்.

பெரும்பாலும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு கை நடுங்குதல் மற்றும் பதற்றத்திற்கு புரோட்டின் மற்றும் வைட்டமின் உணவுகளை சரிவர எடுத்து கொள்ளாததே காரணமாகும்.

இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க! நரம்பு தளர்ச்சியின் பாதிப்பாம் | Narambu Thalarchi Symptoms In Tamil

பலவீனமான தசை

சில நரம்புகள் நகர்வதற்கு உதவியாக இருக்கும். இந்த வகை நரம்புகளில் காயங்கள் ஏற்பட்டிருந்தால், அதனால் தசைகள் பலவீனமாகும் அல்லது தசைக்கட்டுபாட்டு இழப்பு ஏற்படக்கூடும்.

தசைப் பிடிப்புகள்

அசைவிற்கு காரணமான மோட்டார் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அடிக்கடி தசைப் பிடிப்புகள் அல்லது தசைகள் பிசைவது போன்ற உணர்வைப் பெறக்கூடும்.

சிறுநீர் கழிக்கும் போது வலியால் துடித்த பெண்ணுக்கு X-rayல் அவிழ்ந்த உண்மை

மரத்துப் போதல்

உணர்ச்சி நரம்பு பாதிப்பு என்று வரும் போது, முதலில் நமக்கு தெரிய வரும் அறிகுறி கைகள், விரல்கள், கால்கள் மற்றும் பாதங்கள் போன்றவை மரத்துப்போகும்.

உணர்ச்சி நரம்புகள் தான் தகவல்களைப் பரிமாற காரணமாகும். இந்த நரம்புகள் பாதிக்கப்படும் போது, கைகள் அல்லது பாதங்கள் மரத்துப் போகும். இதனை சாதாரணமாக எண்ணாமல் மருத்துவரை அனுகவும்.

இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க! நரம்பு தளர்ச்சியின் பாதிப்பாம் | Narambu Thalarchi Symptoms In Tamil

அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம்

ஒருவருக்கு நரம்பு பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அவர்களது சிறுநீர்ப் பை அதிகமாக வேலை செய்ய ஆரம்பித்து, அதன் விளைவாக அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும்.

சிறுநீரை வெளியேற்றும் வரை, அதை அடக்குவதற்கு பல்வேறு தசைகள் மற்றும் நரம்புகள் ஒன்றிணைந்து வேலை செய்கிறது. ஆனால் ஒருவரால் சிறுநீரை அடக்க முடியாவிட்டால், அவர்களுக்கு நிச்சயம் நரம்பு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தான் அர்த்தம்.

நிலைத்தடுமாற்றம்

ஒருவர் நிலைத் தடுமாற்றத்தால் அவஸ்தைப்பட்டால், அவர்களது நரம்பு பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம். இந்த அறிகுறி தென்பட்டால் சாதாரணமாக விட வேண்டாம். இல்லாவிட்டால், அது உங்களை அடிக்கடி கீழே விழச் செய்து, காயங்களை உண்டாக்கும். 

தலைவலி

உங்களுக்கு அடிக்கடி தலைவலி கடுமையாக வந்தால், உங்கள் நரம்பு பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று அர்த்தம். அதுவும் எப்போது ஒருவரது கழுத்துடன் தொடர்புள்ள நரம்புகள் பாதிக்கப்படுகிறதோ, அப்போது தான் கடுமையான தலைவலியை சந்திக்கக்கூடும்.

சில தருணங்களில் உடலில் சில உறுப்புகளில் வலி ஏற்பட்டாலோ நரம்பு பாதிப்பின் அறிகுறியாக இருக்கும்.

இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க! நரம்பு தளர்ச்சியின் பாதிப்பாம் | Narambu Thalarchi Symptoms In Tamil

நரம்பு வலுப்பெற சாப்பிட வேண்டிய உணவுகள்

மாதுளை

நரம்பு தளர்ச்சி பிரச்சனை உள்ளவர்கள் மாதுளை பழத்தை அதிகம் சாப்பிடுங்கள். மாதுளை பழம் உடல் சூட்டை தனித்து, உடலை வலுப்படுத்தும், நரம்பு தளர்ச்சியை சரி செய்யும்.

நெல்லிக்காய்

நெல்லிக்காயில் உடலை வலுப்படுத்தும் அனைத்து சக்திகளும் உள்ளது. நெல்லிக்கனியை தினமும் சாப்பிடுவதினால் நரம்பு தளர்ச்சி பிரச்சனை குணமாகும். மேலும் உடலுக்கு எந்த ஒரு நோய்களும் ஏற்படாது.

அத்திப்பழம்

அத்திப்பழம் நரம்பு தளர்ச்சி பிரச்சனையை குணப்படுத்தி, நரம்புகளை நன்கு வலுப்படுத்தும் வல்லமை இதற்குண்டு. உடல் பலவீனத்தை சரி செய்து, உடல் பலத்தை அதிகரிக்கும் சக்தி அத்திப்பழத்திற்கு உண்டு.

இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க! நரம்பு தளர்ச்சியின் பாதிப்பாம் | Narambu Thalarchi Symptoms In Tamil

வெற்றிலை

இரண்டு அல்லது மூன்று வெற்றிலைகளை வாயில் போட்டு மென்று சாப்பிட நன்கு பசியெடுக்கும். எந்த ஒரு செரிமான பிரச்சனைகளும் ஏற்படாது. உடல் நரம்புகளை நன்கு வலுப்படுத்தும் சக்தி வெற்றிலைக்கு உண்டு.

பிரண்டை

உடல் நரம்புகளை நன்கு வலுப்படுத்தும் சக்தி பிரண்டைக்கு உண்டு. பிரண்டையை உணவில் அதிகம் சேர்த்து கொள்வதினால் நரம்பு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் சரியாகிவிடும்.

இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க! நரம்பு தளர்ச்சியின் பாதிப்பாம் | Narambu Thalarchi Symptoms In Tamil

முருங்கைக்கீரை

முருங்கைகீரைக்கு பொதுவாக உடலை வலுப்படுத்தும் சக்தி அதிகம் உண்டு. பலவிதமான நோய்களுக்கு கண்கண்ட மருந்து, உடல் நரம்புகளை நன்கு வலுப்படுத்தும். முருங்கை கீரையை சமைக்கும் போது அதனுடன் சிறிதளவு முருங்கை பூவை சேர்த்து சமைத்து சாப்பிடலாம். இதனால் நரம்புகள் வலுப்படும்.

பேரீட்சை

பேரிச்சை பழத்துடன் பால் கலந்து தினமும் சாப்பிட்டு வர உடல் வலுப்பெறும். நரம்புகள் மற்றும் எலும்புகள் வலுப்பெறும், தேறாத உடல் கூட பேரிச்சையுடன் பால் கலந்து சாப்பிடு வர தேறும். பலவீனமான உடல் கூட பலம் பெரும்.

இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க! நரம்பு தளர்ச்சியின் பாதிப்பாம் | Narambu Thalarchi Symptoms In Tamil

மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, திருநகர், Ermont, France

11 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், பரிஸ், France

09 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

13 Jul, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, ஸ்ருற்காற், Germany, Scarborough, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bünde, Germany, Selm, Germany

11 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை வடக்கு

11 Jul, 2021
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பேர்ண், Switzerland

12 Jul, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US