தனுஷ் பட பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நெப்போலியனின் மருமகள்... தாறுமாறாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்

Napoleon Tamil Cinema Viral Video Tamil Actors
By Vinoja Nov 12, 2024 02:30 PM GMT
Report

நடிகர் நெப்போலியன் தன்னுடைய மகன் தனுஷ் திருமணத்தை ஜப்பானில் பிரம்மாண்டமாக செய்திருந்தார். இதில் ஒரு சில பிரபலங்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

சிட்டாடலில் நடிக்க இத்தனை கோடி சம்பளமா? மாஸ் காட்டும் சமந்தா

சிட்டாடலில் நடிக்க இத்தனை கோடி சம்பளமா? மாஸ் காட்டும் சமந்தா

அதிலும் குறிப்பாக நடிகர் சரத்குமார், ராதிகா, மீனா, சுகாசினி, கலா மாஸ்டர், குஷ்பூ, கார்த்தி, பாண்டியராஜன் போன்றோர் சினிமா துறையில் இருந்து கலந்து கொண்டனர்.

தனுஷ் பட பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நெப்போலியனின் மருமகள்... தாறுமாறாக விமர்சிக்கும் நெட்டிசன்கள் | Napoleon Daughter In Law Dance Video Viral

மகன் திருமணம்

தமிழ் சினிமாவில் 90ஸ்களின் நாயகனாக திகழ்ந்து வந்தவர் தான் நடிகர் நெப்போலியன்.

அவரது மூத்த மகன் தனுஷுக்கு தசை சிதைவு நோய் இருப்பதால் குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகி அங்கேயே தொழில் புரிந்து வருகின்றார். 

தனுஷ் பட பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நெப்போலியனின் மருமகள்... தாறுமாறாக விமர்சிக்கும் நெட்டிசன்கள் | Napoleon Daughter In Law Dance Video Viral

பல இடங்களில் பெண் தேடி இறுதியில், திருநெல்வேலியை சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணையே கரம்பிடித்துள்ளார்.

தற்போது புது மண தம்பதிகளாக இருக்கும் தனுஷ்- அக்ஷயாவிற்கு தென்னிந்திய ரசிகர்கள் சார்பில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

தனுஷ் பட பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நெப்போலியனின் மருமகள்... தாறுமாறாக விமர்சிக்கும் நெட்டிசன்கள் | Napoleon Daughter In Law Dance Video Viral

பல்வேறு எதிர்ப்புகளுக்கும் விமர்சணங்களுக்கும் மத்தியில் இடம் பெற்ற இந்த திரமணம் குறித்து பலரும் தங்களின் நேர்மறை மற்றும் எதிர்மறை கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தனுஷ் பட பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நெப்போலியனின் மருமகளின் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன். பல்வேறு விதமான கமெண்ட்டுகளையும் குவித்து வருகின்றது.  

வசூலை வாரி குவிக்கும் அமரன் நாயகன் இன்ஸ்டாகிராமில் பாலோ செய்யும் ஒரே ஒரு பிரபலம்... யார் தெரியுமா?

வசூலை வாரி குவிக்கும் அமரன் நாயகன் இன்ஸ்டாகிராமில் பாலோ செய்யும் ஒரே ஒரு பிரபலம்... யார் தெரியுமா?

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US