நெப்போலியனின் 2ஆவது மகன் திருமணம் எங்கு நடக்கபோகிறது? போட்டு வாங்கிய கலா மாஸ்டர்

Napoleon Tamil Cinema Japan Marriage Kala Master
By DHUSHI Nov 08, 2024 05:09 AM GMT
DHUSHI

DHUSHI

Report

நடிகர் நெப்போலியனின் இரண்டாவது மகனுக்கு வந்த திருமண ஆசை குறித்து சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் நெப்போலியன்

Photo Album: அக்ஷயா- தனுஷ் தம்பதிகளின் Haldi function- யார் யாரெல்லாம் இருக்காங்க பாருங்க

Photo Album: அக்ஷயா- தனுஷ் தம்பதிகளின் Haldi function- யார் யாரெல்லாம் இருக்காங்க பாருங்க

தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்து மக்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தவர் தான் நடிகர் நெப்போலியன்.

இவர் சினிமா மட்டுமல்லாமல் அரசியலிலும் முக்கிய புள்ளியாக இருந்தார். காலங்கள் கடந்த பின்னர் திருமணம் செய்து கொண்டு, இரண்டு மகன்களுடன் அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார்.

நெப்போலியன் மகன்களில் மூத்த மகனுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் நெப்போலியன் இந்த முடிவுக்கு வந்தாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகின.

நெப்போலியனின் 2ஆவது மகன் திருமணம் எங்கு நடக்கபோகிறது? போட்டு வாங்கிய கலா மாஸ்டர் | Napoleon 2Nd Son Opens Up Marriage Dream

தனுஷிற்கு பல இடங்களில் பெண் தேடி, கடைசியாக திருநெல்வெலியை சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளார். இவர்களின் திருமணம் சினிமா பிரபலங்கள் முன்னிலையில், ஜப்பானில் நடந்தது.

குணாலின் திருமண ஆசை

Simple-ஆக நடந்து முடிந்த திருமணம்- பிக்பாஸ் பிரதீப் ஆண்டனி மனைவியுடன் எப்படி இருக்காரு பாருங்க

Simple-ஆக நடந்து முடிந்த திருமணம்- பிக்பாஸ் பிரதீப் ஆண்டனி மனைவியுடன் எப்படி இருக்காரு பாருங்க

இந்த நிலையில், நெப்போலியன் திருமணத்தில் முக்கிய பிரபலமாக கலந்து கொண்ட கலா மாஸ்டர் அவருடைய இரண்டாவது மகனின் திருமண ஆசை குறித்து விசாரித்துள்ளார்.

நெப்போலியனின் 2ஆவது மகன் திருமணம் எங்கு நடக்கபோகிறது? போட்டு வாங்கிய கலா மாஸ்டர் | Napoleon 2Nd Son Opens Up Marriage Dream

அதாவது, அண்ணன் தனுஷுக்கு நல்லப்படியாக திருமணம் நடந்து முடிந்தது. அடுத்து தம்பிக்கு தான், அவருக்கு எங்கே திருமணம் நடக்க வேண்டும்? என கலா மாஸ்டர் கேட்கிறார். அதற்கு கொஞ்சம் கூட யோசிக்காமல், “நிலவில் திருமணம் நடத்தலாம்” எனக் கூறியுள்ளார்.

“நிலவுக்கு உன்னால் செல்ல முடியுமா குணால்?” என கலா மாஸ்டர் கேட்க, “எதிர்காலத்தில் செல்ல முடியும்..”என பதில் கொடுத்துள்ளார். நிலவில் திருமணம் செய்ய வேண்டும் என்றால் நெப்போலியனின் சொத்துக்கள் அனைத்தும் அழித்தால் தான் முடியும்..” என அனைவரும் பார்க்க கலா மாஸ்டர் சொல்லி விடுகிறார்.

நெப்போலியனின் 2ஆவது மகன் திருமணம் எங்கு நடக்கபோகிறது? போட்டு வாங்கிய கலா மாஸ்டர் | Napoleon 2Nd Son Opens Up Marriage Dream

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகின்றது. மூத்த மகன் திருமணத்திற்காக நெப்போலியன் கோடிக்கணக்கில் செலவு செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.   

நெப்போலியனின் 2ஆவது மகன் திருமணம் எங்கு நடக்கபோகிறது? போட்டு வாங்கிய கலா மாஸ்டர் | Napoleon 2Nd Son Opens Up Marriage Dream


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

  

5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோண்டாவில் கிழக்கு

07 Dec, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, மன்னார்

10 Dec, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saint-Louis, France

09 Dec, 2024
மரண அறிவித்தல்

மலாக்கா, Malaysia, Kuala Lumpur, Malaysia, சரவணை, கந்தர்மடம், London, United Kingdom

08 Dec, 2024
மரண அறிவித்தல்

Chavakacheri, புங்குடுதீவு, Scarborough, Canada

07 Dec, 2024
மரண அறிவித்தல்

நயினாதீவு, Toronto, Canada

29 Nov, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மன்னார், Honolulu, United States

06 Dec, 2024
மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், Kloten, Switzerland

06 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். அத்தியடி, Montreal, Canada

20 Dec, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு

08 Dec, 2024
மரண அறிவித்தல்

அநுராதபுரம், மீசாலை கிழக்கு

09 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொழும்பு

10 Dec, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, கொழும்பு

09 Dec, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, Mississauga, Canada

09 Dec, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, மட்டக்களப்பு, Andwil, Switzerland

05 Dec, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 Dec, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

09 Dec, 2022
50ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, உடுவில்

21 Nov, 2023
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Épinay-sur-Seine, France

04 Dec, 2024
மரண அறிவித்தல்

மல்லாகம், நியூ யோர்க், United States

04 Dec, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brake (Unterweser), Germany, Munich, Germany

04 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கிளிநொச்சி, உதயநகர்

07 Nov, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, Lewisham, United Kingdom, கொழும்பு

02 Dec, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு, Scarborough, Canada

05 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Toronto, Canada

09 Dec, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம், சுதுமலை, கொழும்பு, West Drayton, United Kingdom

09 Nov, 2024
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, London, United Kingdom

29 Nov, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Croydon, United Kingdom

07 Dec, 2022
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

28 Nov, 2024
39ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கோப்பாய்

04 Dec, 1985
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய பரந்தன், Mississauga, Canada

03 Dec, 2022
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US