திருநங்கை நமீதாவா இது? பாவாடை தாவணியில் அழகு சிலையாக இருக்கும் புகைப்படம்! தீபாவளி கொண்டாட்டத்தை நீங்களே பாருங்க
trending photo
namitha marimuthu
diwali celebration
By Manchu
பிக்பாஸ் வரலாற்றிலேயே முதல் திருநங்கை போட்டியாளராகக் களமிறங்கிய நமிதா மாரிமுத்து தனது தீபாவளி கொண்டாட்ட புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.
உலகளவில் பிரபல மாடலான இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் கடந்து வந்த பாதையைப் பற்றிப் பகிர்ந்துகொண்டது மக்கள் மனதை உருக்கியது.
ஆனால், தவிர்க்க முடியாத காரணத்தினால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், தற்போது வரை அவர் வெளியேறியதற்கான காரணம் தெரியவில்லை. ஆனாலும் அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.
இந்நிலையில் நமீதா பாவாடை தாவணியில் அட்டகாசமாக தீபாவளியைக் கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படத்தினை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களை சிலிர்க்க வைத்துள்ளார்.




13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US