கவர்ச்சியில் புகழின் உச்சத்தை தொட்ட நமீதாவின் 13 வருட காதல் கதை

Namitha Marriage
By Vinoja Sep 21, 2023 07:09 AM GMT
Report

இந்திய சினிமா வரலாற்றில் கவர்ச்சி நடிகைகளுள் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்த நமீதாவை என்றும் மறந்துவிட முடியாது.

இப்படி புகழின் உச்சத்தை தொட்ட நமீதாவின் காதல் கதை பற்றி தெரியுமா? 

1998-ம் ஆண்டு சுரத் நகரின் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் நமீதா

கவர்ச்சியில் வெளுத்து வாங்கிய நமீதாவின் 13 வருட காதல் கதை

தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான இவர், தமிழ், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் பட்டையை கிளப்பியவர்.

தமிழில் இவரின் நடிப்பில் வெளிவந்த ஏய், மகாநடிகன் இங்கிலீஷ்காரன், கோவை பிரதர்ஸ் ஆகிய படங்கள் மிகப்பெரும் ஹிட்ஸ் கொடுத்தது.

கவர்ச்சியில் வெளுத்து வாங்கிய நமீதாவின் 13 வருட காதல் கதை

சினிமா துறையில் மட்டுமன்றி தொழிலதிபர்களுடனும் இணைத்து நமீதா அவ்வப்போது கிசுகிசுக்கப்பட்டுள்ளார்.

நமீதாவின் காதல் கதை

இதற்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் 2004 ஆம் ஆண்டில் நமீதாவுக்கு ஹைதராபாத்தைச் சார்ந்த தொழிலதிபர் வீரேந்திர செளத்ரி என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது.

இதனை இருவரும் ஒப்புக்கொண்டனர், இவர்கள் இருவருக்கும் 2007-ல் இடையில் குடும்பத்தார் சம்மதத்துடன் ரகசிய நிச்சயம் நடைபெற்றுள்ளது.

2011 இல் இருவருக்கும் திருமணமாக இருந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக திருமணம் நடக்காமல் போனது.

கவர்ச்சியில் புகழின் உச்சத்தை தொட்ட நமீதாவின் 13 வருட காதல் கதை | Namitha Love Story In Tamil

இதனை தொடர்ந்து நமீதாவாலும் வீரேந்திரா சௌத்திரியாலும் மறக்க முடியாமல் 3 வருட காலங்களை கவலையில் கழித்து, ஒருவழியாக 2014 இல் மீண்டும் இணக்கப்பாட்டுக்கு வந்து இருவரும் திருமணம் செய்துக்கொள்ளலாம் என முடிவுக்கு வந்தனர்.

அதன் பின்னர் 2017 ஆம் ஆண்டு வரை காதலித்து பல தடைகளையும் தாண்டி திருமணபந்தத்தில் இணைந்தனர்.

இவர்களுக்கு 2022 ஆம் ஆண்டு இரட்டை ஆண்குழந்தைகளும் பிறந்தனர். 13 வருட காதலின் பரிசாக தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் நமீதா மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US