கோவிலில் வைத்து நமிதாவை அசிங்கப்படுத்திய அதிகாரி- வெளியே வந்ததும் நடிகை போட்ட பதிவு

Namitha Tamil Cinema Viral Video Madurai Meenakshi Temple
By DHUSHI Aug 26, 2024 08:30 PM GMT
Report

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அதிகாரி ஒருவர் நடிகை நமிதாவை அசிங்கப்படுத்தி விட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை நமீதா

தனுஷ் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடும் பிரியங்கா மோகன்... குவியும் லைக்குகள்

தனுஷ் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடும் பிரியங்கா மோகன்... குவியும் லைக்குகள்

தமிழ் திரையுலகில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் தான் நடிகை நமீதா.

இவர் சினிமாவிற்கு வந்த குறுகிய காலத்தில் விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

கோவிலில் வைத்து நமிதாவை அசிங்கப்படுத்திய அதிகாரி- வெளியே வந்ததும் நடிகை போட்ட பதிவு | Namitha Complaint Meenakshi Amman Temple Staff

தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக இருந்த நமீதா ஒரு கட்டத்தில் உடல் எடை அதிகரித்ததால் பட வாய்ப்பு குறைந்தது.

அந்த சமயத்தில் நடிப்பிலிருந்து நிறுத்தி விட்டு அரசியல் பக்கம் சென்று விட்டார்.

இதற்கிடையில் வீரேந்திர செளத்ரி என்பவரை கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு தற்போது இரட்டை ஆண் குழந்தைகளும் உள்ளன.

கோவிலில் வைத்து நமிதாவை அசிங்கப்படுத்திய அதிகாரி- வெளியே வந்ததும் நடிகை போட்ட பதிவு | Namitha Complaint Meenakshi Amman Temple Staff

நடிகையை அவமானப்படுத்திய அதிகாரி

நீயா நானா அரங்கத்தில் கண்ணீர் விட்ட மாணவன்! நடிகர் விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி

நீயா நானா அரங்கத்தில் கண்ணீர் விட்ட மாணவன்! நடிகர் விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி

இந்த நிலையில், கடவுள் பக்தி கொண்ட நடிகை நமீதா, நேற்றைய தினம் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் சென்றுள்ளார்.

அப்போது அங்கு நமீதாவை தடுத்து நிறுத்திய அதிகாரி ஒருவர், “ தாங்கள் இந்து தானா?” என கேள்வி எழுப்பி இருக்கிறார். அதற்கு “ஆமாம்” என சொன்ன நமீதாவிடம் அதற்கான சான்றிதழ் மற்றும் ஜாதிச் சான்றிதழ் காட்டுமாறு கடுமையாக கூறியுள்ளார்.

கோவிலில் வைத்து நமிதாவை அசிங்கப்படுத்திய அதிகாரி- வெளியே வந்ததும் நடிகை போட்ட பதிவு | Namitha Complaint Meenakshi Amman Temple Staff

இந்த விடயம் நமீதாவை மிகவு பாதித்து விட்டதாக அவர் சமூக வலைத்தளங்களில் காணொளியொன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த காணொளி தற்போது இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது. நமீதாவின் புகாருக்கு அமைச்சர் ஆக்‌ஷன் எடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

  

மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US