சினிமாவிற்கு வரும் முன் நமிதா என்ன செய்தார் தெரியுமா? பலரும் பார்த்திடாத புகைப்படம்

Namitha Tamil Cinema Marriage Viral Photos
By Vinoja Sep 28, 2023 11:30 PM GMT
Report

சினிமா துறையில் கவர்ச்சியில் உச்சத்தை தொட்டு ரசிகர்கள் மனதில் இன்றும் நீங்காத இடம்பிடித்தவர் தான் நடிகை நமிதா.

இவரின் பெயரை சொன்னாலே போதும் ஆண்கள் குஷியாகி விடுவார்கள் இப்படி தனது நடிப்பு திறமையாலும் நடனம் மற்றும் கவர்ச்சியால் ரசிகர்களை கட்டிவைத்திருக்கும் இவர் சினிமாவிற்கு வரும் முன்னர் என்ன செய்தார் தெரியுமா?

நமிதா முகேஷ் வங்கவாலா மே 10, 1981 இல் இந்தியாவின் குஜராத்தின் சூரத்தில் பிறந்துள்ளார். அவள் அதே பகுதியில் தனது படிப்பை முடித்துவபிட்டு மாடலிங் துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்க முடிவு செய்தார்.

சினிமாவிற்கு வரும் முன் நமிதா என்ன செய்தார் தெரியுமா? பலரும் பார்த்திடாத புகைப்படம் | Namitha Actress Biography

நதிதாவின் விளம்பர படங்கள் 

இந்த முயற்சியின் விளைவாக 1998 இல், அவர் மிஸ் சூரத் ஆக முடிசூட்டப்பட்டார், 2001 இல் மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்று 4வது ரன்னர் அப் ஆனார். மிஸ் இந்தியா போட்டிக்குப் பிறகு, ஹிமானி கிரீம் & கை சோப்பு, அருண் ஐஸ் கிரீம்ஸ், மாணிக்சந்த் குட்கா மற்றும் நைல் ஹெர்பல் ஷாம்பு போன்ற பல முக்கிய தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துள்ளார்.

சினிமாவிற்கு வரும் முன் நமிதா என்ன செய்தார் தெரியுமா? பலரும் பார்த்திடாத புகைப்படம் | Namitha Actress Biography

அவர் 2002 ஆம் ஆண்டு சொந்தம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் கால்பதிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. பின்னர் அதே ஆண்டில் வெங்கடேஷுக்கு எதிரே ஜெமினியில் நடித்தார். அவரது அற்புதமான நடிப்ப திறமை அவருக்கு தமிழ் சினிமாவிலும் அதிக வாய்ப்புக்களை வழங்கியது .

திருமணம் என்பது வாழ்க்கையில் ஒரு பகுதி மட்டுமே : திருமணம் குறித்து மனம் திறந்த லட்சுமி

திருமணம் என்பது வாழ்க்கையில் ஒரு பகுதி மட்டுமே : திருமணம் குறித்து மனம் திறந்த லட்சுமி


2004 ஆம் ஆண்டில், விஜயகாந்க்கு ஜோடியாக தனது முதல் தமிழ்த் திரைப்படமான 'எங்கள் அண்ணா' படத்தில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.

இதன் பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கில் அடுத்தடுத்து ஹிட் படங்கள் மூலம், தென்னிந்திய நடிகைகளில் முன்னணி நடிகையாக பிரபல்யம் ஆனார்.

சினிமாவிற்கு வரும் முன் நமிதா என்ன செய்தார் தெரியுமா? பலரும் பார்த்திடாத புகைப்படம் | Namitha Actress Biography

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் கிட்டத்தட்ட 50 படங்களில் நடித்துள்ளார். விஜய், அஜித், நந்தமுரி பாலகிருஷ்ணா, மோகன்லால் மற்றும் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். 2017 ஆம் ஆண்டு கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிரபல தொலைக்காட்சியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

சினிமாவிற்கு வரும் முன் நமிதா என்ன செய்தார் தெரியுமா? பலரும் பார்த்திடாத புகைப்படம் | Namitha Actress Biography

புதிய கேம் ஷோ 14 பிரபல போட்டியாளர்களுடன் இணைந்து விளையாடி இன்னும் பிரபலமானார்.

தற்போது தனது 13 வருட  காதல் கணவனுடனும் இரட்டை குழந்தைகளுடனும் வாழ்வின் மகிழ்ச்சியான தருணத்தை அனுபவித்து வருகின்றார். 

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US