மனைவியை இழந்த 73 வயது தந்தையின் ஆசை! மொட்டையடித்து காது குத்தி நெகிழ வைத்த மகள்கள்

India
By Nivetha Sep 19, 2022 05:58 AM GMT
Report

நாமக்கல் அடுத்த பரமத்தி வேலூரில் 73 வயதான தந்தைக்கு காது குத்தி மகள்கள் அழகு பார்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலுாரைச் சேர்ந்தவர் 73 வயதான வரதராஜன். 

இவர் டி.வி.எஸ்., நிறுவனத்தில், 'பார்சல்' லாரி டிரைவராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 

இவரது மகள்கள் சாந்தி (47), ஷோபனா (42), ஹாமலா (39), சங்கீதா (35), மகன் செந்தில்நாதன் (45) ஆகிய ஐந்து பேருக்கும் திருமணமாகி விட்டது. 

 அதேபோல், இவருக்கு எட்டு பேர குழந்தைகள் உள்ளனர். மனைவி கடந்த ஆண்டு இறந்து விட்டார். 

மனைவியை இழந்த 73 வயது தந்தையின் ஆசை! மொட்டையடித்து காது குத்தி நெகிழ வைத்த மகள்கள் | Namakkal 73 Year Old Father Was Helped By His

தற்போது மகனுடன் வசிக்கிறார். வரதராஜன் எதார்த்தமாக தனது பேர குழந்தைகளுடன் விளையாடும் போது, தனக்கு சிறு வயதில் காது குத்தவில்லை என்பதை விளையாட்டாக கூறியுள்ளார். 

தந்தைக்கு காது குத்தி ஆசையை நிறை வேற்றிய மகள்கள்

இதை கேள்விப்பட்ட நான்கு மகள்களும், தந்தைக்கு காது குத்தி, நீண்ட நாள் ஆசையை நிறை வேற்ற முடிவு செய்தனர்.

இதையடுத்து, சேந்தமங்கலம் அருகே நைனாமலை பொன் வரதராஜ பெருமாள் கோவிலில், வரதராஜனுக்கு நேற்று முன்தினம் மொட்டை அடித்து, காது குத்தப்பட்டது. 

இந்த விழாவில் மகன், மகள்கள், உறவினர்கள், நண்பர்கள் என நிறைய பேர் பங்கேற்றுள்ளனர். தந்தையின் சிறு வயது ஆசைக்காக மகள்கள் செய்த காரியம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US