இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் 2025-ல் பிரமாண்டமாக திருமணம் செய்வார்களாம்.. நீங்க என்ன நட்சத்திரம்?

Ethiopian New Year Horoscope Astrology Marriage
By DHUSHI Dec 28, 2024 12:59 AM GMT
Report

திருமணம் என்பது ஒருவரின் தலைவிதியை மாற்றும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.

30 ஆண்டுகள் கழித்து வரும் சனி- ராகு சேர்க்கை- 2025-ல் அதிர்ஷ்டம் யாருக்கு?

30 ஆண்டுகள் கழித்து வரும் சனி- ராகு சேர்க்கை- 2025-ல் அதிர்ஷ்டம் யாருக்கு?

திருமண வாழ்க்கை பற்றிய தகவல்களை யாராலும் கணிக்க முடியாது. திருமணம் நாம் எப்போது விரும்பும் போது அது நடக்காது. ஆனால் சில சமயங்களில் எதிர்பார்க்காத நேரத்தில் திருமணம் நடக்கும்.

எதிர்வரும் 2025 ஆம் ஆண்டில் சிலருக்கு திருமணம் நடக்க வாய்ப்புள்ளது, சிலருக்கு தள்ளிப்போக வாய்ப்புள்ளது.

2025 ஆம் ஆண்டு கணிப்புகளின் படி, குறிப்பிட்ட சில நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு திருமண யோகம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு எந்தெந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு திருமணம் நடக்கப்போகிறது என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.     

திருமணம் செய்யப்போகும் நட்சத்திரங்கள்

இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் 2025-ல் பிரமாண்டமாக திருமணம் செய்வார்களாம்.. நீங்க என்ன நட்சத்திரம்? | Nakshatra To Get Married Astrology 2025

அஸ்வினிகேது பகவான் அஸ்வினி நட்சத்திரத்தை ஆட்சி செய்கிறார். இதனால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எப்போதும் சுதந்திரமாக இருக்க விரும்புவார்கள். பிறக்கப்போகும் 2025 ஆம் ஆண்டில் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெரிய மாற்றம் ஏற்படும். அவர்களின் விருப்பத்திற்கமைய திருமணம் நடக்கும். அவர்கள் வாழ்க்கையில் பரஸ்பர புரிதல் மற்றும் நெருக்கம் இருக்கும்.
ரோகிணிரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கிரக பெயர்ச்சி காரணமாக புது வருடத்தில் சாதகமான மாற்றங்களை அனுபவிப்பார்கள். திருமணம் எப்போது என எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு அடுத்த வருடம் திருமணம் நடக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் திருமணம் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும். வாழ்வில் இன்னும் ஏகப்பட்ட மாற்றங்களை அனுபவிக்கப்போகிறீர்கள்.
மிருகசீரிஷம் எதிர்வரும் 2025-ஆம் ஆண்டு மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அவர்களின் விருப்பம் படி திருமணம் நடக்கும். இந்த நட்சத்திரத்தை செவ்வாய் கிரகம் ஆட்சி செய்யும். 2025 ஆம் ஆண்டு அவர்களுக்கு திருமணத்திற்கு உகந்த ஆண்டாக அமையும். திருமணத்துடன் இணைந்து அனைத்து விடயங்களும் நல்லதாகவே நடக்கும்.  
பூசம் பூசம் நட்சத்திரம் சனிபகவானால் ஆளப்படுவதால் இவர்களுக்கும் அடுத்த வருடம் திருமணம் நடக்கும். குடும்பத்தின் மீதான அர்ப்பணிப்பு, அன்பு, நம்பகத்தன்மை மற்றும் உணர்ச்சிவசப்படுதல் போன்ற குணங்கள் திருமண வாழ்க்கையை சிறப்பாக மாற்றும். 
உத்திரம் உத்திரம் நட்சத்திரத்தை சூரியன் ஆள்கிறார். இவர்கள் இயற்கையாகவே பொறுப்பானவர்களாக இருப்பார்கள். திருமணம் விடயத்தில் இவர்கள் மற்றவர்களை விட வித்தியாசமானவர்களாக இருப்பார்கள். பெரும்பாலும் மகிழ்ச்சியாக வாழும் நட்சத்திரங்களாக இருப்பார்கள். 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

 இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது). 

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி, Paris, France, Tergnier, France, England, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US