நடிகை தேவயானியின் தம்பி மனைவி கழுத்தில் தொங்கும் 3 கிலோ தங்க மாலை.... அதில் இப்படி ஒரு சிறப்பா?
By Nivetha
நடிகை தேவயானியின் தம்பி நகுலின் மனைவி கழுத்தில் 3 கிலோ தங்கத்தில் செய்த மாலை ஒன்றை அணிந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
இது குறித்து நகுலின் மனைவி ஸ்ருதி பதிவு ஒன்றை வௌயிட்டுள்ளார்.
அதில், தான் அணிந்திருக்கும் நெக்லஸ் 3 கிலோ தங்கத்தில் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அதோடு நெக்லஸில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலின் வடிவம் இடம்பெற்று இருக்கிறது என்றும் கூறி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
3 கிலோவில் நெக்லஸா?
இதனை பார்த்த பலரும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
3 கிலோ எடையில் அவர் அணிந்திருக்கும் நெக்லசை பார்த்து பெண் ரசிகர்கள் வாயடைத்துப் போயுள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US